Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
“பிராந்திய ஒத்துழைப்பின் வளர்ச்சிக்காக இந்தியாவுடனான புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்- அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் – நான்காவது நாள் பேரிடர் நிவாரணத்தை குறைப்பதற்கு எதிராக அபிவிருத்தித்துறை அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியை சந்தித்தனர்… தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம்
X
தேசிய மக்கள் சக்தி

நாங்கள் யார்

தேசிய மக்கள் சக்திஅறிமுகம்

அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், பெண்கள் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட 21 வெவ்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைக் கொண்ட ஓர் ஆற்றல்மிக்க அரசியல் இயக்கமான தேசிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு (NPP) உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 2019 இல் தாபிக்கப்பட்ட NPP யானது, மிகவும் முற்போக்கான இலங்கையை உருவாக்குவதற்கான கூட்டு நோக்கத்திற்காக நெறிப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல், உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், வளங்களை சமமாகப் பகிர்ந்தளித்தல், பொருளாதார ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஜனநாயக இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்குவதே எமது முதன்மை நோக்கமாகும். எங்கள் கட்டமைப்பு, வழிநடத்தல் குழு முதல் மாவட்ட செயற்குழுக்கள் தொடக்கம் மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள், தொகுதிச் சபைகள் வரை, அனைத்து மட்டங்களினதும் குரல்களுக்கு வலுவளிப்பதோடு தேசத்தில் நேரிடையான மாற்றத்திற்கான ஒரு சக்தியாக எழுச்சிபெற்றுள்ள NPP உடன் சேர்ந்து, ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

தேசிய நிறைவேற்றுக் குழு

Anura Kumara Dissanayake தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
Professor Liyanage Amarakirthi பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி
Vijita Herath விஜித ஹேரத்
 Lal Wijenayake லால் விஜேநாயக்க
Nimala Siriwardena நிமலா சிறிவர்தன
Ravi Siriwardena ரவி சிறிவர்தன
Former Ministry Secretary Ashoka Peiris அஷோக பீரிஸ்
Dr. Nihal Abeysinghe தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க
Bimal Ratnayake பிமல் ரத்நாயக்க
Professor Anil Jayantha Fernando பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து
Grid கமல் பெரேரா
Grid மகிந்த ரத்நாயக்க
Grid கலாநிதி ஹரினி அமரசூரிய
Grid பேராசிரியர் விஜே குமார்
Grid ஹர்ஷண நானாயக்கார
Grid லால் காந்த
Grid ஷெயிக் முனீர் முலஃபர்
Grid அஜித் ஹெட்லி பெரேரா
Grid சுனில் ஹந்துன்னெத்தி
Grid ஆனந்த விஜேபால
Grid விசாகேஷ சந்திரசேகர்
Grid டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ
Grid பேராசிரியர் வசந்தா சுபசிங்க
Grid உபுல் குமரப்பெரும
Grid பேராசிரியர் கிறிசாந்த அபேசேன
Grid ஜகத் மனுவர்ண
Grid முதித நானாயக்கார
Grid இராமலிங்கம் சந்திரசேகர்
Grid சரோஜா சாவித்திரி போல்ராஜ்
Grid பேராசிரியர் சுனில் செனெவி
Grid குமார ஜயகொடி
Grid விரோய் கெலீ பல்தசார்
Grid சமந்த வித்யாரத்ன
Grid பேராசிரியர் ஜினசேன ஹேவகே
Grid ஐ. என். இக்ரம்
Grid வசந்த சமரசிங்க
Grid சரித் கல்ஹேன
Grid பிரேமரத்ன தென்னக்கோன்
Grid டாக்டர் றிஷ்வி சாலி
Grid கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன
Grid அருண சாந்த நோனிஸ்
Grid நிஹால் கலப்பத்தி
Grid சமன்மலீ குணசிங்க
Grid கலாநிதி அஜித் த மெல்
Grid சமிந்த ஜயசூரிய
Grid விஜித் ரோஹண
Grid நாமல் கருணாரத்ன
Grid பி.டீ.என்.கே.பளிஹேன
Grid கிருஷ்னன் கலைச்செல்வி
Grid சுனில் வட்டகல
Grid டாக்டர் எச் பி. தம்மிக்க
Grid பேராசிரியர் உபாலி பன்னிலகே
Grid நளின் ஹேவகே
Grid சத்துரங்க அபேசிங்க
Grid எரங்க வீரரத்ன
Grid கிட்ணன் செல்வராஜ்
Grid லக்ஸ்மன் நிபுணராச்சி
Grid ஆர். எம். ஜயவர்தன
Grid சந்துன் யாப்பா
Grid கலாநிதி அசோக ரங்வல
Grid ரவிந்து உஸ்வெட்டகெய்யாவை
Grid அருன் ஹேமசந்திர
Grid ரத்ன கமகே
Grid உபாலி சமரசிங்க
Grid வசந்த பியதிஸ்ஸ
Grid மகிந்த ஜயசிங்க
Grid எரங்க குணசேகர
Grid ஷாந்த பத்மகுமார
Grid கமகெதர திசாநாயக்க
Grid ரீ.பீ. சரத்
Grid மஞ்சுல சுரவீர ஆரச்சி
Grid கலாநிதி அநுர கருணாதிலக
Grid பேராசிரியர் சந்தன அபேரத்ன

தேசிய மக்கள் சக்தியின் உள்ளடக்கம்