சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் எனக் கூறிக்கொண்டு போராட்டத்துடன் தொடர்புகொண்டவர்களை கைதுசெய்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 77 வது பிரிவினை பலிகடாவாக்கிக்கொண்டு ஆட்களை பொலீசுக்கு அழைப்பிக்க செயலாற்றியுள்ளார்கள். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு ஆட்களை அழைப்பித்த பல பதிவேடுகள் எம்மிடம் இருக்கின்றன. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எதிரரானவர் என்பவர் யாரென பொருள்கோடல் வழங்கப்படவில்லை. அதனால் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. உலக வரலாற்றில் முதல்த்தடவையாக அன்பாக மேற்கொண்டுவந்த […]
சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் எனக் கூறிக்கொண்டு போராட்டத்துடன் தொடர்புகொண்டவர்களை கைதுசெய்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 77 வது பிரிவினை பலிகடாவாக்கிக்கொண்டு ஆட்களை பொலீசுக்கு அழைப்பிக்க செயலாற்றியுள்ளார்கள். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு ஆட்களை அழைப்பித்த பல பதிவேடுகள் எம்மிடம் இருக்கின்றன. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எதிரரானவர் என்பவர் யாரென பொருள்கோடல் வழங்கப்படவில்லை. அதனால் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. உலக வரலாற்றில் முதல்த்தடவையாக அன்பாக மேற்கொண்டுவந்த போராட்டம் காரணமாக அப்போது இருந்த சனாதிபதிக்கு தப்பியோட நேரிட்டது. அதன் பின்னர் மக்கள் இறைமைத் தத்துவத்திற்கு எதிராக செயலாற்றி மொட்டு உறுப்பினர்களால் ரனில் விக்கிரமசிங்க சனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டார். வரம்புமீறி மேலெழுகின்ற மக்கள் எதிர்ப்பின் மத்தியில் எத்தகைய தந்திரோபாயத்தைக் கையாண்டேனும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஆற்றலைப் பாதுகாத்துக்கொள்ள ரனில் விக்கிரமசிங்கவினால் இயலாமல் போயுள்ளது. அந்த அச்சம் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தை முறையற்றவகையில் பாவித்து மக்களை அச்சுறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பங்கரவாத புலனாய்வுப் பிரிவு கொழும்பில் பேணிவரப்படுவதோடு மக்களை அம்பாறை, மொனறாகல, கெபித்திகொல்லேவ போன்ற பிரதேசங்களிலிருந்து அச்சத்துடனும் சந்தேகத்துடனும் அழைப்பித்தலை மேற்கொண்டு வருகிறார்கள். மொட்டின் முந்திய நிலைமையின்படி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக செயலாற்றி வந்தது. குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தமது பிறந்த மண்ணிலேயே பயங்கரவாதிகளென பெயர் குறிக்கப்படுவார்களா எனும் சந்தேகம் தோன்றுகின்றது. தற்போது இருப்பவர் 2015 – 2019 காலத்தில் இருந்த ரனில் விக்கிரமசிங்க அல்ல. மகிந்த ராஜபக்ஷவினால் பெயர்குறிக்கப்பட்டு நாமல் ராஜபக்ஷவினால் வழிமொழியப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒரு ரனில் விக்கிரமசிங்கவே இன்று இருக்கிறார். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அதனாலேயே சட்டவிரோதமாக கைதுசெய்யப்படுகிறார்கள். விவியன் குணவர்தன வழக்கில் மதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம் கூறிய விதத்தில் நாட்டின் அடிப்படைச் சட்டத்தை மீறி தற்போது செயலாற்றி வருகிறார்கள். மதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எவ்விதத்திலும் பொருட்படுத்தாமல் பொலீஸ் உத்தியோகத்தர்களை நெறிப்படுத்த ரனில் – ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இன்றளவில் வசந்த முதலிகேவும் சிறிதம்ம தேரரும் 70 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதி என்கின்ற பொருள்கோடலில் உள்ளடக்கப்படக்கூடிய எதுவுமே இனங்காணப்பட முடியாமல் போயுள்ளது. இத்தகைய நிலைமையில் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதகநிலைமை தொடர்பில் தோற்ற தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த பிரதிநிதிகள் என்றவகையில் நாங்கள் செயலாற்றுவோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணாகச்சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தொல்பொருளியல் சட்டம், பொதுத் தொல்லைச் சட்டம் போன்ற சட்டங்களை பயன்படுத்தி மக்களைப் பயமுறுத்தி வருகின்ற செயற்பாடுகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்படுகின்றவர்களுக்காக எந்தவொரு தருணத்திலும் நாங்கள் தோற்றுவோம் என்பதை வலியுறுத்துகிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் உப தலைவர் – சட்டத்தரணி சுனில் வட்டகல
கிருளப்பனையில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தீவின் பல்வேறு திசைகளிலுமிருந்து ஆட்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தாம் வதிகின்ற பிரதேசத்தில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கு அழைத்தல் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்தல் மூலமாக உளரீதியான மட்டமும் சம்பந்தப்பட்ட சட்டமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. அரசாங்கத்தின் நோக்கத்தை எமக்கு மறைக்க முடியாது. உண்மையான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காததால் சமூகம் பற்றி பொதுவில் சிந்திக்கின்ற மக்கள் , சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் எதிர்ப்பார்கள். நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலைமையில் மக்கள் வீதியில் இறங்குவதைவிட செய்வதற்கு வேறு ஒன்றுமே கிடையாது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள் என்பவற்றை தாக்குப்பிடிக்கக்கூடிய விலையில் வழங்குவதற்குப் பதிலாக பிணைவழங்க முடியாத வகையிலான வழிமுறைகளை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. பொது ஆதனங்கள் சட்டம், தொல்பொருளியல் சட்டம் என்பவற்றை பரீட்சித்துப்பார்த்து தோல்விகண்டவிடத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து செயலாற்றுவதில் வெற்றிபெற முயற்சி செய்கிறார்கள். மாணவர் தலைவர் வசந்த முதலிகே எத்தகைய பயங்கரவாத செயலைப் புரிந்தார் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம். அரசாங்கத்தின் பயங்கரவாதம் மிகவும் நன்றாக தெளிவாகிய அனுபவமொன்று எனக்கு இருக்கின்றது. வசந்த முதலிகேவை நேர்காண சட்டத்தரணிகளுக்கு மாத்திரமே முடியுமென பிரச்சாரம் செய்திருந்தார்கள்.
அதற்கிணங்க 28 ஆந் திகதி நான் தோழர் வசந்த முதலிகேவை 29 ஆந் திகதி சந்திக்க இடமளிக்குமாறு எழுத்தில் அறிவித்தேன். அடுத்த நாள் நானும் சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகரவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றோம். ஆனால் முறையான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என்றுதான் அறிவித்தார்கள். ஆனால் நான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் வழங்கவில்லை. அதன் பின்னர் 011 233 5930 மற்றும் 071 840 1291 ஆகிய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களுக்கு நாள் முழுவதும் அழைப்பினை எடுத்தேன். 52 தடவைகள் கையடக்கத் தொலைபேசிக்கு எடுத்தாலும் ஒருவருமே பதில் அளிக்கவில்லை. ஒரு சட்டத்தரணி கைதில் இருக்கின்ற சந்தேகநபரை சந்திக்க முடியாவிட்டால் இந்த நாட்டில் இருக்கின்ற சனநாயகம் என்ன? மூவரைக் கைதுசெய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து ஒருவரை சான்றுகள் கிடையாதெனக்கூறி விடுதலை செய்தார்கள். விசாரணை நியாயமாக நடைபெறுகின்றதென்பதை நிரூபிக்க அந்த ஆளை விடுதலை செய்தார்கள். செத்தெம்பர் 24 ஆந் திகதி சோஷலிச இளைஞர் சங்கம் நடாத்திய அமைதிவழி எதிர்ப்பு பேரணிமீது மேற்கொண்ட சட்டவிரோத தாக்குதல் சம்பந்தமாக அதனோடு தொடர்புடைய ஒவ்வொரு பொலீஸ் உத்தியோகத்தருக்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் மாத்திரம் மூன்று வழக்குகளைப் போட்டிருக்கிறோம். அதற்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கத்தின் பொலீஸ் சற்று பயந்துள்ளது.
நாங்கள் ஒரு விடயத்தை பொலீசுக்கு வலியுறுத்துகிறோம். இப்படிப்பட்ட வெட்கத்தனமான கொந்துராத்து வேலைகளைச் செய்யவேண்டாமென்று. தமக்கு இறுதியில் எஞ்சுவது வீட்டிலுள்ள மனைவி மாத்திரமே. கட்டளையிடுகின்ற அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களுக்கு நாங்கள் அதனை வலியுறுத்துகிறோம். சட்டத்தரணிகளுக்கும் பார்வையிட இடமளிக்காமல் சிறைப்படுத்து வைத்துள்ள வசந்த முதலிகேவின் உயிருக்கு உத்தரவாதமளிப்பது யார்? ரனில் ராஜபக்ஷவின் கொந்துராத்து வேலையை ஜாக்கிரதையாக புரியுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசாங்கம் தொடர்ச்சியாக பெயிலாகின்ற சட்டங்களைக்கொண்டுவந்து முடியாதகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கொண்டுவந்து புரிகின்ற வேலைகளுக்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். சோஷலிஸ இளைஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்மீது நடாத்தப்பட்ட கீழ்த்தரமான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் இந்த இடத்திலேயே ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்திக் கூறினோம். அதனை அவ்வண்ணமே செய்தோம். உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டுவரும்போதே உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் நாங்கள் அதனை ஆட்சேபனைக்கு இலக்காகினோம். 26 ஆந் திகதி வழக்கினை பயில் பண்ணியதும் ஒற்றோபர் 01 ஆந் திகதி அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொண்டது. ஒற்றோபர் 28 ஆந் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பொலீஸ் கட்டளைச் சட்டத்தின் 77/1 பிரிவின்கீழ் புரியப்படுகின்ற செயல்கள் சட்டவிரோதமானவை எனக் கூறியுள்ளது. பொலீஸ் கட்டளைச் சட்டம் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டதாகவே இருக்கின்றது என்பதை பொலீஸார் அறிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலுமிருந்து ஆட்களுக்கு அழைப்பு விடு்கின்ற உத்தியோகத்தர்களை ஜாக்கிரதையாக செயலாற்றுமாறும் அவ்விதமாக செயலாற்றாவிட்டால் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்துவோம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
இந்த ஊடக சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் கொழும்புச் செயலாளர் சட்டத்தரணி தனுஷ்கி லியனபட்டபெந்தியும் பங்கேற்றார்.
கேள்வி :– தடுத்துவைத்துள்ள வசந்த முதலிகேவின் மாணவர்நிலைக்கு என்ன நேரிடும்?
பதில்:– பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லது தண்டனைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்க இடமில்லாத அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள எதிர்ப்புகளிலேயே அவர் ஈடுபட்டிருந்தார். அவரது மாணவர்நிலை தொடர்பில் நிருவாகச் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால் விடுதலை பெறுகின்ற தினத்தில் அவருக்கு கல்விக்கான வாய்ப்பினை வழங்கவேண்டி ஏற்படும். பாரதூரமான பிரச்சினை அதுவன்று. எந்தவொரு சமூகத் தொடர்புமற்று சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த இளைஞனின் உயிருக்கு சம்பந்தப்பட்ட காலம் தொடர்பில் யார் பொறுப்புக் கூறுவது? அந்த காலத்தை அரசாங்கத்தினால் வழங்க முடியாது. அந்த அநியாயத்தைச் செய்யவேண்டாமென நாங்கள் நாங்கள் வலியுறுத்துகிறோம். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் சனநாயகக் கட்டமைப்பிற்குள் செயலாற்றி வருகின்றவர்கள் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தோற்றுவார்கள்.
கேள்வி :– யாலவில் வெறியாட்டம் ஆடியவர்கள் பற்றிய நிலைப்பாடு என்ன?
பதில்:- ஒரு நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவினை எடுத்துக்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். எனினும் இன்றளவில் “நீங்கள் எங்களுடன் இருப்பீர்களாயின் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் நீங்கள் எம்மை எதிர்த்த முதலாவது நொடியிலேயே நாங்களை உங்களைப் பழிவாங்க நடவடிக்கை எடுப்போம். தேசத்துரோகிகளாக மாற்றிடுவோம்” என்ற செய்தியைக் கொடுத்துள்ளார். யால சம்பவத்துடன் தொடர்படையதாக அமுலாக்குவது அதன் நீடிப்பையாகும். அமைச்சர்களின் மைந்தர்களுக்கும் அவர்களின் மருமக்களுக்கும் சகபாடிகளுக்கும் நாட்டின் சட்டம் வலுவில் இல்லாதவகையிலேயே செயலாற்றுகிறார்கள். வாகனங்கள் பிரவேசிப்பதைத் தடைசெய்து, அந்த ஆட்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்வதில்லை. அவர்களின் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஒருவிதமாகவும் வறியவர்களுக்கு உச்ச தண்டனை வழங்கி வருவதும் அதன் மூலமாகத் தெளிவாகின்றது.
A meeting between New Zealand High Commissioner to Sri Lanka Michael Appleton and former Acting Central Bank Governor of New Zealand Grant Spencer, and the National People’s Power (NPP) took place at the JVP head office today (31st).Member of Parliament and Member of the Finance Committee of Parliament Vijitha Herath and former Chairman of COPE […]
A meeting between New Zealand High Commissioner to Sri Lanka Michael Appleton and former Acting Central Bank Governor of New Zealand Grant Spencer, and the National People’s Power (NPP) took place at the JVP head office today (31st).
Member of Parliament and Member of the Finance Committee of Parliament Vijitha Herath and former Chairman of COPE Committee Sunil Handunnetthi participated in this event.
The work of the Finance Committee and the COPE committee of the Parliament have been discussed. The current economic situation in Sri Lanka and fraud and corruption have also been discussed. Also, the absence of fraud and corruption in a future NPP rule, its tax and economic policies have been discussed at length.
The lawyers of the National People’s Power (NPP) state they vehemently condemn the actions taken to intimidate the people using the Prevention of Terrorism Act, the Police Ordinance Act, the Antiquities Act, the Public Suffering Act, etc., in defiance of the decisions of the Supreme Court. They emphasize that they will stand up for those […]
The lawyers of the National People’s Power (NPP) state they vehemently condemn the actions taken to intimidate the people using the Prevention of Terrorism Act, the Police Ordinance Act, the Antiquities Act, the Public Suffering Act, etc., in defiance of the decisions of the Supreme Court. They emphasize that they will stand up for those who are aggrieved at any time.
They emphasized this while addressing a press conference held at the Janatha Vimukti Peramuna’s head office today (31) afternoon.
Attorney at Law Hemaka Senanayake, Attorney at Law Sunil Watagala and the Colombo District Secretary of NPP, Attorney at Law Dhanushki Liyanapabandi were present for the press conference.
Dr. Nihal Abeysinghe, Secretary of the National People’s Power, said that the endangering of the country by the previous governments and the existing government, in the interest of their cronies and to maintain power, should be decisively defeated. He said this while addressing the Bandaragama Asana Sabhawa of the NPP. He further stated, “There are […]
Dr. Nihal Abeysinghe, Secretary of the National People’s Power, said that the endangering of the country by the previous governments and the existing government, in the interest of their cronies and to maintain power, should be decisively defeated. He said this while addressing the Bandaragama Asana Sabhawa of the NPP. He further stated,
“There are several points that need to be emphasized at this Bandaragama Asana Sabhawa of the NPP. The leaders of both these political parties have been trying for a long time to introduce large projects and borrow more dollars. Projects such as highways, conference halls, international cricket grounds, Mattala Airport, Hambantota Port, and Lotus Tower were introduced with the intention of obtaining foreign loans.
In fact, loans were later taken to pay the premiums and interest on foreign loans taken earlier. We should focus on that first. Taking commissions from the loans taken and enriching oneself through fraud and corruption is the next point. As soon as the Gotabhaya Rajapaksa-led Pohottu government came to power, we saw how huge tax cuts were given to their cronies.
It was these cronies who distributed money to the people at every election and funded their election campaigns. That is why these tax cuts were given to friends. The other crime is amending the constitution as they please. We must decisively stop putting the country in danger with such actions to stay in power.
The country is broken to a point where the children are malnourished, and the people lack medicine and food. Older workers are losing their jobs. This situation must be stopped. It can be stopped and the country can be rebuilt only under an NPP government. Therefore, I request everyone to join hands with the NPP.”
General Secretary of the JVP Tilvin Silva invites everyone to unite in the struggle to build a pleasant Sri Lanka where all the people will have a better future.He made this invitation while addressing the Convention of the Bandaragama Constituency of the National People’s Power (NPP).Speaking further, the General Secretary of the JVP said, “Constituency […]
General Secretary of the JVP Tilvin Silva invites everyone to unite in the struggle to build a pleasant Sri Lanka where all the people will have a better future.
He made this invitation while addressing the Convention of the Bandaragama Constituency of the National People’s Power (NPP).
Speaking further, the General Secretary of the JVP said, “Constituency conventions of the NPP are being held all over the country, and we are holding the first constituency convention of Kalutara district in Bandaragama today. It is becoming clear to us that a large number of people are gathering around us. The Rajapaksas, who destroyed the country by saying, ‘let’s stand up with Mahinda’ have been able to hold small meetings. The things that happened to this country after Mahinda was raised are quite enough. Now we need to raise the people to build the country that the Rajapaksas destroyed and put the NPP, which has won the people’s trust to lead the people and control the country. The next government will be formed by none other than the NPP.
Mahinda Rajapaksa left the Prime Ministership and ran away on May 9th. Basil Rajapaksa had to leave the Ministry of Finance on the ninth of June. On the 9th of July, Gotabaya Rajapaksa ran away from the presidency due to a massive public uprising. Because of this, the old mandate is not valid for the government now. Ranil Wickramasinghe does not have the power to become president with the mandate received by Gotabaya. However, the people were not allowed to establish a ruler of their choice and a government of their choice.
Ranil Wickramasinghe is a person who the people did not even give a seat. After forty-five years of his politics, he was expelled without even being a member of parliament. Therefore, Ranil Wickramasinghe, who was elected from the national list, became the president and is ruling the country due to the conspiracy of the Gotabaya Rajapaksa. Meanwhile, he is making various conspiracies to postpone the elections as his uncle did. We remind him that this is not his uncle’s time. People are leaving old parties and colours and are joining one front. They are rallying with the NPP.
During this period, there is no end to the burden of tax upon tax. A person earning Rs. 100,000 per month has been taxed starting at 6%, and all those earning above that have been taxed up to 36%. Taxing more than one-third of a person’s income is not a small thing. Because of this, the top officials of the banking system are preparing to retire. Those with the highest knowledge and creative abilities who are doing other jobs are also leaving the country. These rulers brought down the economy, production fell, the country also fell. While imposing taxes on the people, the rulers also have allowed inflation to rise, and people are unable to bear it. The people cannot exist like this.
These people who brought down the country have no plan to recover the country. However, they carry on regardless and they have nothing to worry. Mr. Sajith Premadasa, who goes from place to place these days, tells various stories. But, he has no policy. He and those around him did not vote against a single bill that was brought by the government in recent days and were harmful to the people. They are standing between two worlds. They did not oppose bills Ranil presented, such as the mini-budget and the amendment bill to destroy the Petroleum Corporation. Only seven councillors opposed the bill to break up the petroleum corporation and sell it piece by piece. Out of those seven, three are members of the NPP. Sajith did not oppose nor did he support the bill. He has no principles. No backbone. Meanwhile, the village women of Tissamaharama had said that Mahinda should see Nirvana. We also say that he should see Nirvana.
They have made borrowing a culture and have stolen more than we can imagine. Four or five people have stolen the money of the entire country. There is a little traits about how Priyamali robbed the money that was revealed a few days ago. Priyamani gave the works to those black money men who plundered the country’s money. People who have lost money to Priyamali do not go to the police to complain. If they complain, they should disclose how the money was earned. On the other hand, those guys have plenty of money. Meanwhile, the priest of the Abhayarama Temple is involved in this through a female member of the Colombo City Council. It is said that the priest’s ‘V 8’ vehicle was taken by the Pohottu MP and not returned. ‘V8’ is one of the most valuable vehicles available in this country. In response to the monk’s accusation, the councilor says that the monk took Rs. 50 million from her. Even if she had lost 50 million, that MP would not complain. How she save Rs. 50 million from the municipal councilor’s salary? If a municipal councilor has Rs. 50 million, how much will Rajapaksas have? This is a gang that has destroyed the country and looted billions of public wealth. Now they are addicted to robbery and looting. They carry on despite nearing their graves.They are trying to hang on to power to steal more and avoid lawsuits for stolen money.
Comrade Rohana Wijeweera, our party’s founder, said, “Thieves fight during the day and steal together at night.” Until now, they have done this and worked to save their cases. Now both these parties have got together and steal both day and night.
Because of this, we are building the economy under the control of the NPP and implementing our policies in such a way that the benefits are distributed fairly among the entire people of the country. If we want to build a government like the one that exists, we don’t need to work like this. However, we invite everyone to join in a programme that will win the country and the people. If Mahinda Rajapaksa can betray the people who voted for Pohottuwa and make Ranil Wickramasinghe the president, then abandon such parties. Let’s all gather around the NPP, which is open to everyone. Let us all come together and rewrite the history of Sri Lanka. The people of the country are ready to join that journey and give courage. This is your time and our time. We invite everyone to join the struggle to win an election and build a beautiful Sri Lanka with a better future for all of us.”
Anura Kumara Dissanayake, MP and the leader of NPP said that people’s power is more powerful than all other power camps and that the NPP has initiated that task of correctly organizing the people’s power. He said so while addressing the Maharagama Asana Sabha Samuluwa of the NPP. Anura Kumara Dissanayake further added that “the […]
Anura Kumara Dissanayake, MP and the leader of NPP said that people’s power is more powerful than all other power camps and that the NPP has initiated that task of correctly organizing the people’s power.
He said so while addressing the Maharagama Asana Sabha Samuluwa of the NPP. Anura Kumara Dissanayake further added that “the previous president escaped from the country and returned. Mahinda had to escape and hide. Ranil Wickremesinghe was appointed to protect Gotabaya and Mahinda. Today, Ranil is safeguarding the Rajapaksas by acting against the people of this country.
The Central Bank Governor made a decision on the 12th of April saying that “we are not going to pay the debts that we have taken” This is a very dangerous statement. Our stance is that the Governor has no power to make such a decision. We have taken debts from countries like England, China, India, the United States, and Bangladesh as well as from the Asian Development Bank, and the World Bank. The decision made by Mr. Nandalal is connected to seeking help from the IMF. We have a reasonable doubt as to whether the Governor made this decision solely for this exact purpose.
The IMF recommends restructuring the debts. We need to come to terms with China and India to cut off the debt. China says that they must enter into a free trade agreement between China and Sri Lanka if we decide to cut the debt. As a result, our market will be flooded with Chinese goods. Our production will collapse.
The second condition presented by the financial fund is that the income should be increased and expenses should be reduced. For this, the government implements a tax policy. Therefore, the price of all goods and services increases.
We brought a proposal that a Presidential election is held and a new president be appointed before the expiry of a period of six months from the date on which the succeeding president is appointed by the Parliament following the vacancy in the office of president. we also brought a proposal that ministerial positions will be abolished if the party is changed. It was also suggested that there should be a maximum of 25 minister positions and 25 deputy minister positions. We also said that there is no need for the posts of state ministers.
There are several foundations needed to build a country. Our country needs a new constitution. We suggested that a new parliament is necessary for the development of this constitution or the rule of law or the implementation of good and people-friendly reforms. We are introducing a new constitution that will abolish the executive presidency.
To build the country, we need governance that stops fraud, corruption, and waste. Also, we need a government that punishes those who committed fraud and corruption. The NPP will be the only party that is capable of punishing the thieves. We challenge other political parties.
Thirdly, this public sector should be made efficient. The Auditor General announced that 2200 government institutions will be audited. This is not sustainable for a government. There is no special benefit to the country from these institutions. To build a country, an efficient public service must be built.
We must put an end to all the frustrations endured by the youth of our country. Small and medium enterprises are the economic engine of our country. We are also focusing on maritime security as the fourth step. We should create a country that is well-recognized by the entire world. An environment that builds trust in our country before the world, will make the image of our country shines bright.