Statements of racist and religious divisions have made a comeback. “It is important to express the views of the National People’s Power at a time when a racist political approach is re-emerging. Minister Prof. GL Peiris delivered a very eloquent speech in English on the 4th in Parliament. He spoke about the diverse society in […]
“It is important to express the views of the National People’s Power at a time when a racist political approach is re-emerging. Minister Prof. GL Peiris delivered a very eloquent speech in English on the 4th in Parliament. He spoke about the diverse society in Sri Lanka and the building of a national identity upon it. He called on civil society to work together with the government to achieve peace and reconciliation. But we had a question as to who was addressing this speech. There was also the question of which party he was representing. This is because the government and the various parties it represents are once again making statements of racist and religious divisions. Everyone who has been in power throughout history used racism for power. The current government is a project that used racism very strongly to come to power. They used the social unrest caused by the Easter attack for their power project. Various groups were working to make it a success.”
“After the Easter attack, the cardinal intervened to bring about reconciliation in the community. We all appreciate those actions. He acted from the standpoint that justice should be done to the victims. This time again when the Cardinal and others speak for justice we see how they are being subjected to despicable attacks. People who have been silent for a while are coming back to the fore and attacking the Catholic community as well as the Muslim community. We saw how the CID intervened very quickly when making any statement about the Easter attack or criticizing the government. We saw how it intervened very quickly. But the people who make the most controversial statements in the public media are not being investigated. Minister Sarath Weerasekara has stated that the struggle of teachers – which has nothing to do with racism or the Easter attack – will be given the same response as for the terrorists. The Minister has stated that he will stand up for the relevant police officers even if the teachers who don’t obey police orders are shot in the head instead of below the knee.”
“We are well aware that racist statements are expressed by the government to hunt down those who criticize it. At this time the government is facing many serious questions and no answers. The government has been losing the approval of the people speedily on issues such as basic problems of the people, international relations and the economy. In this context, it is very clear that the government has started the old game. We hope that the people will not fall prey to the racist ugly game of the government at this time. Also, as the National People’s Power, we condemn such despicable acts. We are building a dialogue with the people to put an end to the spread of racism for power projects that have been happening throughout history. It is the people who can do it. We urge you to act with the utmost understanding of the motives behind this. At a moment when the country is facing a lot of problems, the people should unite instead of divide. Those who work to divide us racially are very united. Therefore, we invite all to come together to face the real issues in this country. ”
By HariniAmarasuriya The revelations from the Pandora Papers are riveting the world and have shaken up political and economic elites everywhere. Scrupulous and painstaking examination of thousands of documents by committed journalists have revealed to the world, the extent of hidden wealth stashed in offshore tax havens around the world. Sri Lankans also feature in […]
By HariniAmarasuriya
The revelations from the Pandora Papers are riveting the world and have shaken up political and economic elites everywhere. Scrupulous and painstaking examination of thousands of documents by committed journalists have revealed to the world, the extent of hidden wealth stashed in offshore tax havens around the world.
Sri Lankans also feature in the revelations – Nirupama Rajapaksa and Thiru Kumar Nadesan, close relatives to the ruling Rajapaksa clan. Some Media reports have been suggesting that those are not the only Sri Lankan names revealed in the Pandora Papers – simply that they received more prominence because Nirupama Rajapaksa is a former parliamentarian.
Writing to President Gotabhaya Rajapaksa, Thiru Kumar Nadesan has professed innocence – or denied any wrongdoing and has called for an investigation, even graciously suggesting that a ‘retired Judge’ should be appointed to conduct the investigation. He has just stopped short of naming who that should be! Well, we all know what commissions of investigation will do.
This country has probably earned a place in the Guinness Book of World Records, for the sheer quantity of utterly useless commissions that have been appointed to investigate the many crimes committed by the powerful in this country. Although the alleged crimes committed by the economic and political elite of this country are manifold – not a single person has been held accountable for their actions.
At best, a few scapegoats might have been prosecuted – but the big fish have got away scot free. Leave that as it may, the bigger question here is that very few named in the Pandora Papers will be found to have broken the law. Basically, what investigations of these leaked documents show is how the global elite amass money through embezzlement, bribes, commissions, money laundering, cronyism and then hide their wealth using laws that they themselves have helped create.
The Pandora Papers are not the first (and unlikely to be the last) of such revelations. There were the Panama Papers before that. Also the leaks from HSBC, the Paradise Papers and so on. All of these revealed a shocking network of dodgy financial dealings linking global political and economic elites. But these revelations have led to very few investigations, prosecutions or reforms of the law.
The point is that amassing wealth – by any means – and avoiding taxes are not antithetical to capitalism. Capitalism has a legacy of plunder and exploitation – we only need remind ourselves of how empires flourished by extracting resources from their colonies or how slavery supported the generation of wealth in many countries.
Today, while we reject such forms of extraction and wealth creation – we have developed far more sophisticated strategies to achieve pretty much the same results. All over the world there are close relationships between the political and economic elite resulting in weak regulation and ensuring that little progress is made with regard to investigations and prosecutions, leaving large holes for avoiding taxes.
Politicians are either in the pay of these economic elites and/or directly involved. In fact, what the Pandora Papers and other similar leaks have revealed are how there is little to distinguish between political and economic elites. In such a context, what chance is there for meaningful reform efforts? The case of Nirupama Rajapaksa and Thiru Kumar Nadesan are classic examples of the way this works. And it is not simply, that the couple is closely related to the Rajapaksa family.
Their networks and alliances extend beyond the Rajapaksa family, to a tight circle that is highly protective of each other. Take for instance, the recent ‘Finance Bill’ presented to and passed in Parliament, coincidentally not long before the Pandora Paper revelations. It essentially provides a legal framework for money laundering. It provides an amnesty for those who have hidden wealth to gain legitimacy and amass further wealth.
As a member of COPA in Parliament, I continue to be amazed at the regular reports provided by the Auditor General revealing the amount of tax evasion in this country by large, reputed companies. Recently, Dr. Tissa Vitarana when reporting on COPA to Parliament, stated that unrecovered tax revenue amounts to Rs 290 billion.
This, remember is simply lost revenue from declared incomes. Yet, apart from a mild knock on the knuckles, I have learned that under the current legal framework, there is very little that COPA can do, to resolve these issues. How has tax evasion become an acceptable practice? How is it morally defensible to do so? We know that currently, globally, wealth generation is on the increase. But the other side of the coin is that income inequality is also on the increase. Yes, on average, lives have improved across the board.
One needs only to compare the lives of rural Sri Lanka in the 1970s and now, and there is a notable improvement in the material lives of most people. Hidden beneath that exterior is however, indebtedness and precariousness. Lives are lived on the edge; people are working harder for longer hours to sustain themselves. At the other end of the scale is luxury and splendour on a global scale. As children, writing the inevitable essay on ‘How I spent my holidays’ in school at the beginning of a new term, a family trip to Nuwara Eliya was considered the height of excitement.
Today, children write blithely about trips to Disneyland in the US, skiing vacations in the Swiss Alps and at the very least a shopping trip to Singapore and Malaysia. This is the same country, where school closure has meant that some children are deprived of a nutritious meal.
How do we defend this level of inequality? How thick should our skins be, for this degree of inequality to be acceptable? This is not an issue that will be resolved by charitable impulses – many of the companies defaulting on tax payment engage in ‘Corporate Social Responsibility’ initiatives. This requires an overhaul of the system, where as much as income generation, redistribution of income become part of economic policy.
A proper taxation system and closing the loopholes for tax default and avoidance has to be a major part of this policy. At the same time, there is a perception that tax avoidance is defensible, because, public money is wasted. There is some justice to this – a Government that is highly corrupt cannot expect law-abiding or socially responsible actions from citizens. As citizens, we then resort to finding private solutions rather than common solutions and in such a context, paying taxes seems a waste. Yet, that is precisely what needs to change.
The cycle of corruption is not simply in Government; it is also maintained by an economic elite who benefit from Government patronage. It is this cycle that must be disrupted in the interests of the wider public. This idea of collective good, the larger picture – the pursuit of goals that are based less on pure and undiluted self-interest, but the larger good requires a moral shift in our thinking.
Surely, the last one-anda-half years taught us the value of shared responsibility and cooperation; the importance of collective responses especially at times of crisis. The shift that society so desperately needs, towards a more cooperative and responsible system of governance starts with a shift in perception from within all of us.
https://ceylontoday.lk/news/the-im-morality-behind-the-pandora-papers
மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க நாட்டுமக்கள் தமது சுயாதீனமான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதையும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான உரிமையையும் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை. இது அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். அது இந்த உரிமை உயர்நீதிமன்றத்தினால் பல்வேறு வழக்குத் தீர்ப்புகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொட்டுக்கட்சியில் இருப்பவர்களும் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் அனுபவித்த உரிமையாகும். குறிப்பாக ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களை தலேபான் தலைவர்களைப்போல காட்ட முனைகிறார்கள். எனினும் பொலிஸ் அமைச்சர் பொலீசார் தவறு புரிந்தாலும் அவர் […]
நாட்டுமக்கள் தமது சுயாதீனமான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதையும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான உரிமையையும் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை. இது அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். அது இந்த உரிமை உயர்நீதிமன்றத்தினால் பல்வேறு வழக்குத் தீர்ப்புகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொட்டுக்கட்சியில் இருப்பவர்களும் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் அனுபவித்த உரிமையாகும். குறிப்பாக ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களை தலேபான் தலைவர்களைப்போல காட்ட முனைகிறார்கள். எனினும் பொலிஸ் அமைச்சர் பொலீசார் தவறு புரிந்தாலும் அவர் தலையிட்டு காப்பாற்றிக் கொள்வதற்காக செயலாற்றுவார். கொழும்புத் துறைமுகத்தின் முனையத்தை விற்பனை செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உரிமையைப் பாதுகாப்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் தாய்நாட்டின் வளங்களை பாதுகாப்பதற்காக செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக பொலீசாரை ஈடுபடுத்துவதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார். அரசாங்கத்தின் பிரதானிகளால் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னராக வார்த்தைகளால் சுடுகிறார்கள். அதன் பின்னர்தான் துப்பாக்கிகளைக் கொண்டு வருகிறார்கள். இதற்காக அமைச்சர் சரத் வீரசேகர யுத்த உன்மத்தநிலையினால் பீடிக்கப்பட்டுள்ளவகையிலான கூற்றுக்களை வெளியிட்டு வருகிறார்.
இன்றளவில சனநாயக விரோத நிலைமையொன்று அரசாங்கத்தினால் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. அதற்காக ஒரு பிரபாகரன், ஒரு சஹரான் தேவைப்படுகிறார். அதற்கு எதிராக மறுபுறத்தில் சிறில் மத்தியு ஒருவர் தேவைப்படுகிறார். அதனால் சிறில் மத்தியுவின் வகிபாகங்களால் இந்த நாடு வெற்றிகொள்ளப்படவில்லை என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிராக அபிப்பிராயம் தெரிவிப்பவர்களுக்கு களங்கம் கற்பிக்க இவர்கள் செயலாற்றி வருகிறார்கள். அதேவேளையில் அவசரகாலச் சட்டத்தை விதித்து அத்தியாவசிய பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள். ஆனால் அவசரகாலச் சட்டத்தினால் அரசியின் விலை குறைக்கப்படவில்லை. அவர்களின் தோல்விகண்ட செயற்பாடுகள் நிலவுவதோடு ஜீ்.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குதல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வருகைதந்தது. அதனால் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை, அதேவேளையில் அமைச்சர் ஜீ். எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் ஆங்கிலமொழியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவசியமான அபிப்பிராயங்களை தெரிவிக்கிறார். ஆனால் அதேவேளையில் அமைச்சர் சரத் வீரசேகர சிங்கள மொழியில் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் இலங்கையில் அனைத்து தூதரகங்கிளிலும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வேலை செய்கிறார்கள் என்பதை அமைச்சர் ஜீ்எல்.பீரிஸ் அறிவார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற வரிச்சலுகைகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிசெய்தபோதிலும் அவர்களின் உண்மையான தேவை இனவாதத்தையும் மதவாததத்தையும் முன்னெடுத்துச் செல்வதாகும். இன்றளவில் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் தமது நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசத்திற்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டில் தலையிட வெளிநாடுகளுக்கு தானாகவே வழிசமைக்கப்படுகின்றது.
இன்றளவில் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் பிரபல்யமான செயற்பாட்டாளர்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சீ.ஐ.டீ. குழுக்களை அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றது. அதைப்போலவே பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பல பிரதிநிதிகளை 60 நாட்களுக்கு மேலாக சிறைவைத்துள்ளார்கள். சிறையில் இருக்கும்போது அவர்களுக்கு கொவிட்கூட தொற்றி உள்ளது. பொது ஆதனங்கள் சட்டத்தின்கீழ் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தாலும் நிரூபமா ராஜபக்ஷ சம்பந்தமாக சனாதிபதி மேற்கொள்ளப்போகின்ற நடவடிக்கை என்னவென நாங்கள் கேட்க விரும்புகிறோம். நிரூபமா ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகையில் அவருடைய கம்பெனிகள் பற்றி வெளிப்படுத்தினாரா என பென்டோரா குழு கேட்கின்றது. அதைப்போலவே அமைச்சராக இருந்தவேளையில் நிரூபமா ராஜபக்ஷ பணிப்பாளர் பதவிவகித்த கம்பெனிகளில் அரசாங்கத்தின் ஒப்பந்தவேலைகளை பெற்றுக்கொண்டமை பற்றி அறிவித்தாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பல அமைச்சர்கள் கள்ளத்தனமாக பிஸ்னஸ் பண்ணுகிறார்கள் என்பது எமக்குத் தெரியும். 3500 கோடி ரூபாவுக்கு அண்மித்த வெளிப்படுத்தப்பட்டிராத சொத்துக்கள் எங்கிருந்து ஈட்டப்பட்டன எனும் கேள்வியும் நிலவுகின்றது. ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதி அது சம்பந்தமாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி நாங்கள் கேள்வி கேட்கிறோம். இந்த நாட்டில் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்தல், ஒழுக்கமீறல் செயல்களைப்புரிதல் சம்பந்தமாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் பிரமுகர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்டமும் அமுலாக்கப்படுவதில்லை.
கடந்த நாட்களில் நிறைவேற்றப்பட்ட கறுப்புப் பணத்தை வெளிளையாக்குகின்ற சட்டம் சம்பந்தமாக எங்களுக்கு பாரிய சந்தேகம் தோன்றுகின்றது. பென்டோரா ஆவணங்கள் பற்றி மூன்றாந் திகதியே வெளிப்படுத்தப்பட்டாலும் அது சம்பந்தமாக செயலாற்றுவது பாரிய செயற்பாங்காகும். இதனோடு சம்பந்தப்பட்ட ஆட்களிடமிருந்து இற்றைக்கு இரண்டு – மூன்று மாதங்களுக்கு முன்னர் ஊழல் – மோசடிகள் பற்றிய வினாத்தாளொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அதனால் வெகுவிரைவில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்படுமென்பதை இந்த ஆட்கள் அறிந்திருந்தார்கள். அதற்கு முன்னராக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகின்ற சட்டம் அங்கீகரிக்கப்பட்டதா எனும் நியாயமான சந்தேகம் எம்மிடம் நிலவுகின்றது. இதனால் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக செயலாற்றுகின்றவர்கள், தமது தொழில்சார் உரிமைகளை பாதுகாப்பற்காக போராடுகின்றவர்கள் சம்பந்தமாக மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டுமென நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இவர்களுடன் ஒன்றுசேர்ந்து தேசிய வளங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அணிதிரளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
திருமதி நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் சம்பந்தமாக 12 மில்லியன் டொலர் மோசடி பற்றி இலங்கை பொலீசார் மேற்கொண்ட விசாரணைகளுக்கு நேர்ந்த கதி என்னவென பென்டோரா கேள்வி எழுப்பி உள்ளது. சனாதிபதி நியமிக்கப்பட்ட பின்னர் அரசாங்த்திற்கு ஒரு வருடத்திற்கு சற்று மேலாக காலம் கழிந்துள்ளது. இந்த காலப்பகுதியில் ஊழல் – மோசடி சம்பந்தமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த அனைவர் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுவந்த வழக்குகள் வாபஸ்பெறப்பட்டன. அவர்கள் நீதிமன்றத்தினால் குற்றமற்றவர்களென விடுதலை செய்யப்படவில்லை. சட்டத்துறை தலைமை அதிபதி இடையீடுசெய்தே வாபஸ்பெற்றுள்ளார். சனாதிபதியும் அப்படித்தான். றுவண்வெலிசேயவிற்கு அருகில் உறுதிமொழி பகன்றபின்னர் அவரது சட்டத்தரணியாக செயலாற்றிய அலி சப்றி அவர்கள் – அப்போது அவர் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை – கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுப்பண முறைகேடான பாவனை தொட்ர்பாக நிதிமன்றத்தில் நிலவிய குற்றச்சாட்டுகளை அகற்றிக்கொண்டார். அப்படிப்பட்ட ஒருவர் பென்டோரா வெளிக்கொணர்வுகள் பற்றி இலஞ்ச ஆணைக்குழுவின் புலனாய்வுகளுக்கு ஆற்றுப்படுத்துவாரா? அதைப்போலவே யானைக் குட்டிகளின் சம்பவத்தை எடுத்துக்கொண்டாலும் அது தெளிவாகின்றது. 14 யானைகளை விடுதலைசெய்கின்ற வேளையில் என்.ஜீ. ராஜபக்ஷவின் யானையொன்றையும் தொடர்புபடுத்திக்கொண்டு விடுதலை செய்துள்ளார்கள். இவர்கள் ஊழல் – மோசடிகள் பற்றி விசாரணைகளை மேற்கொள்வார்களா?
ஒன்லயின் வழிமுறை எப்படியும் வெற்றிகரமானதல்ல. எனவே முறையான ஏற்பாடுகளுக்கு கட்டுப்பட்டதாக பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயலாற்ற வேண்டும். இலங்கையில் எந்தவொரு ஆசிரியர் சங்கமும் வேலைநிறுத்தத்தில் இல்லை. தன்னிச்சையாக ஒன்லயின் கற்பித்தலில் ஈடபட்ட ஆசிரியர்கள் அதிலிருந்து நீங்கினார்கள். அதைப்போலவே மேலுமொரு குழுவினர் தன்னிச்சையாகவே முன்வந்து ஒப்படைகளைத் தயாரித்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆசிரியத் தொழிலின் பெறுமதியை அறியாத ஆசிரியர்களை அவமதித்து ஒன்லயின் கற்பித்தலை நிறுத்தினார்கள். ஆசிரியர்களின் பிரச்சினை கட்சிகளுடன் தொடர்புடையதல்ல. நியாயமான போராட்டமாகும். இன்றும் அவர்கள் நாடு பூராவிலும் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு காட்டுகிறார்கள். பாடசாலைகளை தொடங்கினாலும் அவர்கள் கற்பித்தலை மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் தொழில்சார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவார்களென நினைக்கிறோம். தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது எமது உரிமையாகும். அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு நாங்கள் இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் ஒருசிலர் அதனை ஏற்றிக்கொள்ள எவ்விதத்திலும் விரும்பவில்லை. அரசாங்கமும் ஊடக நிறுவனங்களும் ஒன்றுசேர்ந்து அமுலாக்கிய புனைகதைகள் மற்றும் எமது நாட்டின் தீவிர வலதுசாரி அரசியல் கருத்துக்களை வகிப்பவர்கள் பரப்பிய அபிப்பிராயம் காரணமாக தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத பிரிவினர் இருக்கிறார்கள். மக்கள் விஞ்ஞானரீதியான கல்வியின்றி இருக்கின்றமை சம்பந்தமாக எங்களுக்கு காணக்கிடைக்கின்ற மற்றுமொரு பெறுபேறுதான் இது.
இன்றளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஏதேனும் விதத்தில் தொடர்புபட்டவர்களாக கூறப்படுகின்ற குழுவினருக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக குரல் எழுப்புகின்ற குழுவினரிடம் பல கேள்விகள் நிலவுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராகவா அல்லது திட்டமிட்டவர்களுக்கு எதிராகவா வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனும் இரண்டு அடிப்படைக் கேள்விகள் நிலவுகின்றன. அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழுவினாலும் புலனாய்வுக் குழுக்களாலும் சந்தேகத்திற்கிடமானது என குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எதுவுமே பற்றிய புலனாய்வுகள் மேற்கொள்ளப்படாமையாகும். இந்த நிலைமையின் கீழ் […]
இன்றளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஏதேனும் விதத்தில் தொடர்புபட்டவர்களாக கூறப்படுகின்ற குழுவினருக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக குரல் எழுப்புகின்ற குழுவினரிடம் பல கேள்விகள் நிலவுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராகவா அல்லது திட்டமிட்டவர்களுக்கு எதிராகவா வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனும் இரண்டு அடிப்படைக் கேள்விகள் நிலவுகின்றன. அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழுவினாலும் புலனாய்வுக் குழுக்களாலும் சந்தேகத்திற்கிடமானது என குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எதுவுமே பற்றிய புலனாய்வுகள் மேற்கொள்ளப்படாமையாகும். இந்த நிலைமையின் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இருப்பது யார் எனும் நியாயமான சந்தேகம் பலியானவர்களிடம் உருவாகி இருக்கின்றது. அது சம்பந்தமாக கருத்துக்களைத் தெரிவிப்பவர்களை எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புடன் தொடர்புபடுத்துகின்ற முயற்சிகூட இருக்கின்றது. நீதியைக் கோரியமைக்காக கத்தோலிக்க குருமார்களுக்கும் எதிராக லேபல் ஒட்டப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதலொன்று மேற்கொள்ளப்படத் தயார் எனும் அபிப்பிராயம் உருவாக்கப்படுகின்றது. அதற்காக அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்ற ஈடுபடுத்தப்பட்ட குழுக்கள் நெறிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நீதியைக் கோருகின்ற மக்களிடம் மறைந்த நிகழ்ச்சிநிரலொன்று கிடையாது என்பதை நாங்கள் இந்த நாட்டு மக்களுக்கு வலியுறுத்துகிறோம். நீதியை நிலைநாட்டுமாறு கோருகின்ற ஒருவருக்கு பயங்கரவாத அல்லது இனவாத லேபல் ஒட்டப்படுமாயின் இங்கு பாரதூரமான நிலைமையே காணப்படுகின்றது.
ஏற்புடைய விசாரணைகளை மேற்கொண்டு இதன் பின்னால் உள்ள பிரிவினரை சரிவர இனங்கண்டு சட்டத்தை அமுலாக்குமாறே நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். 2019 ஆம் ஆண்டில் நாட்டை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்போவதாகக்கூறி, இனவாதம் விதைக்கப்படுவதாகக்கூறி வெளிநாடுகளில் உள்ள பெருந்தொகையான இலங்கையர்கள் பாரியளவில் அந்நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை செய்தார்கள். அதே பிரிவினரே தற்போது நீதியையைக்கோரி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவர்கள் பயங்கரவாதிகளா என நாங்கள் கேள்வி கேட்கிறோம். நீதியை ஈடேற்றிக்கொள்வதற்காக செயலாற்றிவருகின்ற அனைவருடனும் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்துக் கொள்கின்றது. இந்நாட்டு மக்களின் உரிமைகள், மக்களின் நீதி மற்றும் நியாயங்களுக்காக தேசிய மக்கள் சக்தி தோற்றுகின்றது. அவர்களுடன் கூட்டாக செயற்படுகின்றதென கூறுகின்றது.
இனவாத அரசியல் அணுகுமுறை மீண்டும் தோன்றி வருகின்ற சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்கனை முன்வைப்பது மிகவும் முக்கியமானதாகும். அமைச்சர் பேராசிரியர் ஜீ்.எல். பீரிஸ் ஆங்கில மொழியில் மிகவும் தலைசிறந்த உரையொன்றினை நான்காம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். இலங்கையில் நிலவுகின்ற பன்வகைமை வாய்ந்த சமூகம் பற்றி, அதன் மீது தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புதல் பற்றி உரையாற்றினார். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாகக் கூறிய அவர் அப்பணிக்காக சிவில் சமூகத்திற்கும் அரசாங்கத்துடன் ஒருங்கிணையுமாறு அழைப்புவிடுத்தார். ஆனால் இந்த […]
இனவாத அரசியல் அணுகுமுறை மீண்டும் தோன்றி வருகின்ற சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்கனை முன்வைப்பது மிகவும் முக்கியமானதாகும். அமைச்சர் பேராசிரியர் ஜீ்.எல். பீரிஸ் ஆங்கில மொழியில் மிகவும் தலைசிறந்த உரையொன்றினை நான்காம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். இலங்கையில் நிலவுகின்ற பன்வகைமை வாய்ந்த சமூகம் பற்றி, அதன் மீது தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புதல் பற்றி உரையாற்றினார். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாகக் கூறிய அவர் அப்பணிக்காக சிவில் சமூகத்திற்கும் அரசாங்கத்துடன் ஒருங்கிணையுமாறு அழைப்புவிடுத்தார். ஆனால் இந்த உரையை எவருக்காக ஆற்றுகிறார் எனும் கேள்வி எம்மிடம் எழுந்தது. அவர் எந்தக்கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கான காரணம் அரசாங்கமும் அதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பல்வேறு தரப்பினர்களும் மீண்டும் இனவாத மற்றும் மதவாத பிரிவினைகள் பற்றிய கூற்றுக்களை விடுத்துக் கொண்டிருப்பதாகும். அதிகாரக் கருத்திட்டத்திற்காக வரலாற்றிலிருந்து அதிகாரம் பெற்ற அனைவரும் இனவாதத்தை பிரயோகித்தார்கள் என்பது தெரியும். இனவாதத்தை மிகவும் கடுமையாகப் பாவித்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட இயக்கமொன்று தற்போது அரசாங்கமாக மாறியுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் தோன்றிய சமூக கிளர்ச்சிளை தமது கருத்திட்டத்திற்காக பாவித்துக் கொண்டார்கள். அதனை மேலும் நன்றாக வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கர்தினால் அவர்களின் தலையீட்டினால் தாக்குலுக்கு இலக்காகிய சமுதாயம் நல்லிணக்கம் பெற நடவடிக்கை எடுத்தார். அந்த வழிமுறையை நாங்கள் அனைவரும் பாராட்டுகிறோம். பலியானவர்களுக்கு நீதி வழங்க அர்ப்பணிப்புச் செய்வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அவர் செயலாற்றினார். இத்தருணத்தில் மீண்டும் நியாயம் பற்றி கர்தினால் அவர்களும் மேலும் சில குழுக்களும் குரல்கொடுக்கின்ற வேளையில் மிகவும் கீழ்த்தரமாக தாக்குதல் நடாத்துவதை நாங்கள் காண்கிறோம். கத்தோலிக்க சமுதாயத்தைப் போன்றே முஸ்லிம் சமுதாயத்தையும் இலக்காகக்கொண்டு சிலகாலம் மௌனமாக இருந்த ஆட்கள் மீண்டும் களமிறங்கி தாக்குதல் நடாத்துகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஏதேனும் கூற்றினை வெளியிடுவது, அரசாங்கத்தை விமர்சிப்பது சம்பந்தமாக சீ.ஐ.டி. மிகவும் சீக்கிரமாக இடையீடுசெய்த விதத்தை நாங்கள் கண்டோம். ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய கூற்றுகளை வெளியிடுகின்ற ஆட்கள் அவர்கள் சம்பந்தமாக பகிரங்க ஊடகங்களில் விடுக்கின்ற கூற்றுகள் சம்பந்தமாக எந்தவிதமான புலனாய்வினையும் மேற்கொள்வதில்லை. ஆனால் இனவாதம் அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்தவிதமாக தொடர்புமற்ற ஆசிரியர்களின் போராட்டத்தின்போது பயங்கரவாதிகளை ஒத்ததாக பிரதிபலிப்புச் செய்வதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். பொலீசாரின் கட்டளைப்படி செயலாற்றாவிட்டால் முழங்காலுக்கு கீழாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் போது தலையில் சூடுபட்டாலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தோற்றுவதாக இந்த அமைச்சர் கூறியுள்ளார். இனவாதக் கருத்துக்கள் அரசாங்கத்தின் தரப்பில் வெளிப்படுவது தம்மை விமர்சிக்கின்ற பிரிவினரை வேட்டையாடுவதற்காகவே என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். இந்த நேரத்தில் அரசாங்கம் பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கி பதில் இல்லாத நிலையிலேயே உள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சினைகள், சர்வதேச உறவுகள், பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளில் அரசாங்கம் மிகவும் விரைவாக மக்களின் வெறுப்புக்கு இலக்காகி உள்ளது. இந்த நிலைமையில் அரசாங்கம் பழைய விளையாட்டினை தொடங்கியுள்ளதென்பது மிகவும் தெளிவாகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் அரசாங்கத்தின் அசிங்கமான இனவாத விளையாட்டில் அகப்பட மாட்டார்களென நாங்கள் நினைக்கிறோம். அதைப்போலவே தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இத்தகைய கீழ்த்தரமான செயல்களைக் கண்டிக்கிறோம். வரலாற்றுக்காலம் பூராவிலும் தமது அதிகாரக் கருத்திட்டங்களுக்காக இனவாதத்தை பரப்புகின்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்பதாலேயே நாங்கள் மக்களுடன் உரையாடலொன்றைக் கட்டியெழுப்புகிறோம். அதனை மக்களாலேயே சாதிக்க இயலும். இதன் பின்னால் இருக்கின்ற நோக்கங்கள் பற்றி மிகுந்த புரிந்துணர்வுடன் செயலாற்றுமாறு கோரிநிற்கிறோம். நாடு பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மக்கள் பிளவுபடுவதற்குப் பதிலாக ஒன்றுசேர வேண்டும். எம்மை இனவாத அடிப்படையில் பிரிக்க செயலாற்றி வருபவர்களுக்கிடையில் மிகச்சிறந்த உறவுகள் நிலவுகின்றன. அதனால் இந்த நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க அனைவரையும் ஒன்றுசேருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
“රටේ ජනතාව තමන්ගේ ස්වාධීන දේශපාලන අදහස් දැක්වීම් සහ උද්ඝෝෂණය කිරීමේ අයිතිය ගෝඨාභය රාජපක්ෂ ජනාධිපතිවරයාගෙන් ගත්ත දෙයක් නෙවෙයි. ව්යවස්ථාවෙන් ලබාදී තිබෙන අයිතියක්. මේ අයිතිය ශ්රේෂ්ඨාධිකරණයේ නඩු තීන්දු රාශියකින් තහවුරු කර තිබෙනවා. පොහොට්ටුවේ අයත් විපක්ෂයේ සිටිය කාලයේ බුක්ති විඳි අයිතියක්. විශේෂයෙන්ම ගුරු සංගම් නායකයින් තලේබාන් නායකයන් වගේ පෙන්වන්න හදනවා. නමුත් පොලිස් ඇමති ක්රියා කරන්නේ පොලීසියෙන් වැරැද්දක් කළොත් […]
“රටේ ජනතාව තමන්ගේ ස්වාධීන දේශපාලන අදහස් දැක්වීම් සහ උද්ඝෝෂණය කිරීමේ අයිතිය ගෝඨාභය රාජපක්ෂ ජනාධිපතිවරයාගෙන් ගත්ත දෙයක් නෙවෙයි. ව්යවස්ථාවෙන් ලබාදී තිබෙන අයිතියක්. මේ අයිතිය ශ්රේෂ්ඨාධිකරණයේ නඩු තීන්දු රාශියකින් තහවුරු කර තිබෙනවා. පොහොට්ටුවේ අයත් විපක්ෂයේ සිටිය කාලයේ බුක්ති විඳි අයිතියක්. විශේෂයෙන්ම ගුරු සංගම් නායකයින් තලේබාන් නායකයන් වගේ පෙන්වන්න හදනවා. නමුත් පොලිස් ඇමති ක්රියා කරන්නේ පොලීසියෙන් වැරැද්දක් කළොත් ඔහු මැදිහත් වී බේරා ගන්න බවයි. කොළඹ වරායේ ජැටිය විකිණීමට විරුද්ධව උද්ඝෝෂණය කරන අය, තෙල් සංස්ථාවේ අයිතිය රැකගන්න උද්ඝෝෂණය කරන අය මාතෘභූමියේ සම්පත් ආරක්ෂා කරගන්න ක්රියා කරනවා. ඒ අයට විරුද්ධව පොලීසිය යොදවන බව සරත් වීරසේකර ඇමතිවරයා ප්රකාශ කරනවා. ආණ්ඩුවේ ප්රධානීන් තුවක්කුවෙන් වෙඩි තියන්න කලින් වචනවලින් වෙඩි තියනවා. ඊට පස්සේ තමයි තුවක්කුව ගේන්නේ. මේ වෙනුවෙන් සරත් වීරසේකර ඇමතිවරයා යුද උන්මාදයෙන් පෙළෙන විවිධ ප්රකාශ සිදුකරමින් ඉන්නවා.”
“මේ වනවිට ප්රජාතන්ත්රවිරෝධී තත්වයක් ආණ්ඩුවෙන් ගොඩනගාගෙන යනවා. ඒ වෙනුවෙන් ප්රභාකරන් කෙනෙක් සහරාන් කෙනෙක්, ඕනෑ වෙලා තිබෙනවා. ඊට විරුද්ධව අනෙක් පැත්තෙන් සිරිල් මැතිව් කෙනෙක් ඕනෑ කරලා තියෙනවා. මේ නිසා අපි ආණ්ඩුවට අවධාරණය කරන්නේ සිරිල් මැතිව්ගේ භූමිකාවලින් මේ රට ජයග්රහණය කළේ නැති බවයි. ජාතිවාදයටත්, ආගම්වාදයට විරුද්ධව මත දක්වන අයව හංවඩු ගැසීමට මේ අය ක්රියා කරමින් ඉන්නවා. ඒ අතරේ හදිසි නීතිය පනවා අත්යවශ්ය භාණ්ඩ මිල පාලනය කරන බව කීවා. නමුත් හදිසි නීතියෙන් හාල් මිල අඩු කළේ නැහැ. ඔවුන්ගේ අසාර්ථක ක්රියාකාරිත්වය පවතින අතර යුරෝපා සංගමයේ ජී.එස්.පී. ප්ලස් සහනය ලබාදීම සම්බන්ධයෙන් විමර්ශනය කරන්න කණ්ඩායමක් ලංකාවට ආවා. ඒ නිසාම හදිසි නීතිය දීර්ඝ කිරීමේ යෝජනාව පාර්ලිමේන්තුවට දැම්මේ නැහැ. ඒ අතර ජී.එල්. පීරිස් ඇමතිවරයා පාර්ලිමේන්තුවේදී ඉංග්රීසි භාෂාවෙන් යුරෝපා සංගමයට අවශ්ය කරන මත ප්රකාශ කරනවා. නමුත් ඒ අතරේ සරත් වීරසේකර ඇමතිවරයා සිංහල භාෂාවෙන් උද්ඝෝෂකයන්ට වෙඩි තියන්න කතා කරනවා. නමුත් ලංකාවේ සියලුම තානාපති කාර්යාලවල සිංහලෙන් සහ දෙමළෙන් වැඩ කරන බව ජී.එල්. පීරිස් ඇමතිවරයා දන්නවා. යුරෝපා සංගමයෙන් ලබාදෙන බදු සහන ලබාගැනීමට ආණ්ඩුව උත්සාහ කළත් ඔවුන්ගේ ඇත්ත වුවමනාව තියෙන්නේ ජාතිවාදය හා ආගම්වාදය ඉදිරියට ගැනීමයි. මේ වනවිට ලංකාවේ සිංහල, දෙමළ, මුස්ලිම් සියලුම ජනතාවට සිදුවී තිබෙන්නේ තමන්ගේ සාධාරණ අයිතිවාසිකම් ලබාගැනීමට ජාත්යන්තරයට යන්නයි. මේ නිසා අපේ රටට අත පොවන්න විදේශීය රටවලට ඉබේම පාර කැපෙනවා.”
“මේ වනවිට ආණ්ඩුව ජාතික ජන බලවේගයේ ප්රසිද්ධ ක්රියාකාරිකයන්ගේ ඥාතීන්ගේ ගෙවල්වලට පවා සී.අයි.ඩී කණ්ඩායම් යවමින් තිබෙනවා. ඒ වගේම අභූත චෝදනා එල්ල කරමින් තිබෙනවා. පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ නියෝජිතයන් ගණනාවක් දින 60කට වැඩි කාලයක් සිරකොට තබාගෙන ඉන්නවා. ඔවුන්ට සිරගතව සිටියදී කොවිඩ් පවා වැළඳී තිබෙනවා. පොදු දේපොළ පනත යටතේ ඔවුන් සිරකරගෙන සිටියත් නිරූපමා රාජපක්ෂට විරුද්ධව ජනාධිපතිවරයා ගන්නා ක්රියාමාර්ගය මොකක්ද කියලා අපි ප්රශ්න කරනවා. නිරූපමා රාජපක්ෂ පාර්ලිමේන්තු මන්ත්රීවරියක් ලෙස වත්කම් බැරකම් ප්රකාශයේදී ඇයගේ සමාගම් පිළිබඳව හෙළි කළාද කියලා පැන්ඩෝරා කණ්ඩායම ප්රශ්න කරනවා. ඒ වගේම ඇමතිවරියක්ව සිටියදී නිරූපමා රාජපක්ෂ අධ්යක්ෂ ධුරය දැරූ සමාගම්වලින් රජයේ කොන්ත්රාත් ලබාගැනීම පිළිබඳව වාර්තා කළාද කියලා ප්රශ්න කර තිබෙනවා. ගොඩක් මැති ඇමතිවරු හොරෙන් බිස්නස් කරන බව අපි දන්නවා. රුපියල් කෝටි 3500කට ආසන්න ප්රකාශ නොකළ වත්කම් උපයා ගත්තේ කොහෙන්ද කියලා ප්රශ්නයක් තිබෙනවා. නමුත් ගෝඨාභය රාජපක්ෂ ජනාධිපතිවරයා ඒ සම්බන්ධයෙන් ගෙන තිබෙන ක්රියාමාර්ගය අපි ප්රශ්න කරනවා. මේ රටේ මහජන ධනය මංකොල්ලකෑම, විනය විරෝධීව ක්රියා කිරීම සම්බන්ධයෙන් ආණ්ඩුවේ මැති ඇමතිවරුන්ට විරුද්ධව කිසිදු නීතියක් ක්රියාත්මක වෙන්නේ නැහැ.
පසුගිය දිනවල සම්මත කළ කළු සල්ලි සුදු කිරීමේ පනත සම්බන්ධයෙන් අපිට බරපතළ සැකයක් මතුවෙනවා. පැන්ඩෝරා පත්රිකා ගැන හෙළිකළේ තුන්වැනිදා වුණාට ඒ සම්බන්ධයෙන් ක්රියා කිරීම ලොකු ක්රියාදාමයක්. මීට සම්බන්ධ පුද්ගලයින්ගෙන් දැනට මාස දෙක-තුනකට පෙර වංචා-දූෂණ පිළිබඳව ප්රශ්න පත්රයක් ඉදිරිපත් කර තිබුණා. ඒ නිසා ළඟදීම මේ තොරතුරු හෙළිදරව් කරන බව අදාළ පුද්ගලයින් දැනගෙන හිටියා. ඊට පෙර කළුසල්ලි සුදු කිරීමේ පනත සම්මත කර ගත්තාදැයි සාධාරණ සැකයක් අපිට තිබෙනවා. මේ නිසා අපි ජනතාවගෙන් ඉල්ලා සිටින්නේ ජාතික සම්පත් රැකගන්න කටයුතු කරන පිරිස්, තමන්ගේ වෘත්තීය අයිතිවාසිකම් රැකගන්න අරගලය කරන පිරිස් සම්බන්ධයෙන් ජනතාව වඩාත් අවදියෙන් සිටිය යුතු බවයි. මේ පිරිස් සමග එක්වී ජාතික සම්පත් රැක ගනිමින් මහජන අයිතීන් රැකගන්න එක්වන ලෙස සියලුම දෙනාගෙන් ඉල්ලා සිටිනවා.”
“නිරූපමා රාජපක්ෂ මහත්මියගේ සැමියා සම්බන්ධයෙන් ඩොලර් මිලියන 12ක වංචාවක් පිළිබඳව ශ්රී ලංකා පොලීසිය සිදු කළ පරීක්ෂණවලට මොකද වුණේ කියලා පැන්ඩෝරා විසින් ප්රශ්න කර තිබෙනවා. ජනාධිපතිවරයා පත්වීමෙන් පසුව ආණ්ඩුව බලයට පත්වී අවුරුද්දකට මඳක් වැඩි කාලයක් ගතවී තිබෙන්නේ. මෙම කාලය තුළ වංච-දූෂණ චෝදනා එල්ලවී තිබුණු සියලුම දෙනා සම්බන්ධයෙන් විභාග වෙමින් පැවති නඩු ඉල්ලා අස්කර ගත්තා. ඔවුන් අධිකරණයෙන් නිදොස් කොට නිදහස් වුණේ නැහැ. නීතිපතිවරයා මැදිහත්වී ඉල්ලා අස්කර ගැනීම් තිබෙන්නේ. ජනාධිපතිතුමාත් එහෙමයි. රුවන්වැලි සෑය අභියස දිවුරුම් දීමෙන් පසුව එතුමාගේ නීතිඥයා හැටියට ක්රිය කළ අලි සබ්රි මැතිතුමා – එතකොට ඔහු පාර්ලිමේන්තුවේ හිටියේ නැහැ.- ගෝඨාභය රාජපක්ෂගේ රාජ්ය මුදල් අවභාවිතය පිළිබඳ අධිකරණයේ පැවති චෝදනා ඉවත්කර ගත්තා. එහෙම කෙනෙක් පැන්ඩෝරා හෙළිකිරීම් ගැන අල්ලස් කොමිසමේ විමර්ශනවලට යොමු කරයිද? ඒ වගේම අලි පැටවුන්ගේ සිද්ධිය ගත්තත් ඒ බව පැහැදිලි වෙනවා. අලි 14දෙනෙක් නිදහස් කරන අතර එන්.ජී. රාජපක්ෂගේ අලියෙකුත් සම්බන්ධ කරගෙන නිදහස් කර තිබෙනවා. මේ අය වංචා-දූෂණ ගැන පරීක්ෂණ පවත්වයිද?
ඔන්ලයින් ක්රමය කොහොමත් සාර්ථක නැහැ. ඒ නිසා නිසි විධිවිධානවලට යටත්ව පාසැල් ආරම්භ කළ යුතුව තිබෙනවා. වෛද්ය විශේෂඥයන්ගේ උපදෙස් අනුව කටයුතු කිරීමයි කළ යුත්තේ. ලංකාවේ කිසිදු ගුරු සංගමයක් වැඩ වර්ජනයක නැහැ. ස්වේච්ඡාවෙන් ඔන්ලයින් උගන්වපු ගුරුවරුන් එයින් ඉවත් වුණා. ඒ වගේම තව පිරිසක් ස්වේච්ඡාවෙන්ම ඉදිරිපත්වී පැවරුම් සකස්කර ඉගැන්වීම් කටයුතු කරගෙන ගියා. ගුරු වෘත්තීයේ අගය දන්නේ නැති ඇමතිවරු අපහාස කරලා ඔන්ලයින් ඉගැන්වීම නැවැත්වුවා. ගුරුවරුන්ගේ ප්රශ්නය පක්ෂවලට අදාළ දෙයක් නෙවෙයි. සාධාරණ අරගලයක්. අදත් ඔවුන් රට පුරාම කළු කොඩි දාලා විරෝධය පළ කරනවා. පාසැල් ආරම්භ කළත් ඔවුන් ඉගැන්වීම් කරන අතර වෘත්තීය අරගලය කරගෙන යයි කියලා හිතනවා.
එන්ත ලබාගැනීම අපේ අයිතියක්. එය ලබාගන්නා ලෙස අපි හැකි හැම අවස්ථාවලදීම අවධාරණය කර තිබෙනවා. නමුත් සමහර අය එය ලබාගන්න කොහෙත්ම කැමති නැහැ. ආණ්ඩුව සහ මාධ්ය ආයතනත් හවුල් වී දියත් කළ මිත්යාව වගේම අන්ත දක්ෂිණාංශික දේශපාලන අදහස් දරන පිරිසක් දියත්කළ මත නිසා එන්නත් ලබා නොගන්නා පිරිස් ඉන්නවා. ජනතාව විද්යාත්මක අධ්යාපනයෙන් තොර වීම ගැන අපිට දකින්න ලැබෙන තවත් ප්රතිඵලයක් තමයි මේක.”