Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“ஹட்டன் பிரகடனம்” வெளியிடப்பட்டது

மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்த மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் “ஹட்டன் பிரகடனம்” இற்கு கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. மலையக தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஹட்டன் நகரில் டி. கே. டபிள்யூ. கலாசார மண்டபத்தில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது. […]

மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்த மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் “ஹட்டன் பிரகடனம்” இற்கு கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. மலையக தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஹட்டன் நகரில் டி. கே. டபிள்யூ. கலாசார மண்டபத்தில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு வரவேற்புரையை அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிச் செயலாளர் கிருஷ்ணன் கலைச்செல்வி நிகழ்த்தியதுடன் பிரதான உரையை தோழர் அனுர திஸாநாயக்க அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பேராசிரியர் விஜய குமார், கலாநிதி P.P. சிவப்பிரகாசம், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சரோஜா போல்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இங்கு “தீயில் முளைத்த தேயிலை கொழுந்து” என்ற ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் எழுத்தாளர் சதீஷ் செல்வராஜ் எழுதிய “குளிரும் தேசத்துக் கம்பளிகள்” புத்தகம் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றதுடன் “பிடி தளராதே” குழுவினரால் பல கலாச்சார நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டன.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த பிரமுகர்களான தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான சட்டத்தரணி லால் விஜேநாயக்க, பேராசிரியர் விஜய குமார், கலாநிதி P.P. சிவப்பிரகாசம், மஹிந்த ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ், நுவரெலியா மாவட்ட ஜே.வி.பி. அமைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மஞ்சுள சுரவீர, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அனுஷ்கா தர்ஷனீ திலகரத்ன, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப், தொழிலாளர் கூட்டுறவு சங்க அமைப்பாளர் ராமையா நடராஜா, வைத்தியர் அருள் கோகிலன், நாடக நடிகர் முனியாண்டி காளிதாஸ், சட்டத்தரணி செல்வராஜ், தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஸ்ரீதரன், தேசிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி செயற்குழு உறுப்பினர் கே. அஷோக் குமார், தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் அஷோக் குமார், இலங்கை ஆசிரியர் சேவை சங்க அகரபத்தனை பிரதேச செயலாளர் ரிச்சட் ரொஹான், நுவரெலியா மாவட்ட அதிபர் சேவை சங்கத்தின் நல்லமுத்து விஜயகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி செயற்குழு உறுப்பினர் அதிபர் கருப்பண்ணன் ராமராஜ், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னய்யா விஸ்வநாதன், தேசிய கல்வி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பு விரிவுரையாளர் திருமதி அர்ஷலா விவேகானந்தன், நுவரெலியா மாவட்ட சோஷலிச இளைஞர் சங்கத்தின் குழு உறுப்பினர் கந்தசாமி பிரபு, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க மஸ்கெலியா பிரவுன்சிக் தோட்டப் பிரதிநிதி சோமசுந்தரம் ஆனந்தபாபு, வட்டவளை லோனாக் தோட்ட ஓய்வுபெற்ற தொழிலாளி திருமதி சிலம்பரம் கனகம்மா, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி செயற்குழு உறுப்பினர் அஷோக கருணாரத்ன, தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி செயற்குழு உறுப்பினர் சிவகுமார் பிரகாஷ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

NPP-Malayaga-Decla-Tamil-“>NPP-Malayaga-Decla-Tamil-Download
Show More

“ஒரு லீற்றர் தண்ணீருக்கு ஒரு சதம் வீதம் செலுத்தினாலும் ஒரு ஏக்கர் வயலுக்கு ரூ. 40,000 செலுத்தவேண்டி நேரிடும்.” -முதுநிலை புவிச்சரிதவியலாளர் அன்ரன்  ஜயகொடி-

2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்… எமது நாட்டுக்கு வருடாந்தம்  மழைவீழ்ச்சி மூலமாக கிடைக்கின்ற  நீர் இயற்கையாக பெருக்கெடுத்து ஓடுகின்ற 103  ஆறுகளாலும் 94 சிற்றாறுகளாலும்  எமது நிலத்தின் இடஅமைவுக்கிணங்க இயற்கையாகவே முகாமை செய்யப்படுகின்றது.  அதைப்போலவே மனிதனின் இடையீட்டினால் நிலத்தின் இடஅமைவினை பயன்படுத்தி தொடர்படு அருவி முறைமையை நிர்மாணிப்பதால் மகத்தான உயிர்ப்பன்வகைமையை மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற 130 பில்லியன் கன மீற்றர் மழைநீர் அளவினை சந்தைப் பெறுமானத்திற்கு சீராக்கம்செய்ய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் […]

2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…

எமது நாட்டுக்கு வருடாந்தம்  மழைவீழ்ச்சி மூலமாக கிடைக்கின்ற  நீர் இயற்கையாக பெருக்கெடுத்து ஓடுகின்ற 103  ஆறுகளாலும் 94 சிற்றாறுகளாலும்  எமது நிலத்தின் இடஅமைவுக்கிணங்க இயற்கையாகவே முகாமை செய்யப்படுகின்றது.  அதைப்போலவே மனிதனின் இடையீட்டினால் நிலத்தின் இடஅமைவினை பயன்படுத்தி தொடர்படு அருவி முறைமையை நிர்மாணிப்பதால் மகத்தான உயிர்ப்பன்வகைமையை மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற 130 பில்லியன் கன மீற்றர் மழைநீர் அளவினை சந்தைப் பெறுமானத்திற்கு சீராக்கம்செய்ய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இந்த ஒரு லீற்றர் நீரின் விலை ஒரு சதம் என எடுத்துக்கொண்டால் பதினொரு இலட்சம் மில்லியன் கணக்கில் ஈட்டிக்கொள்ள இந்த மோசமான சிந்தனை மூலமாக  கணிப்பீடு செய்துள்ளார்கள். அதற்கிணங்க பராக்கிரம சமுத்திரத்தின் நீர்க்  கொள்ளளவான 134 மில்லியன் கன மீற்றரக் விலைக் கணித்தால் 1340 மில்லியன் ரூபாவாக மதிப்பீடுசெய்ய முடியும். ஒரு லீற்றர் நீருக்கு ஒரு சதம் வீதம் கணித்தால் இந்த பெறுமானமே கிடைக்கும்.  எவ்வளவு பெருந்தொகையான இலாபத்தை ஈட்டுவதற்காக இயற்கையாக கிடைக்கின்ற நீரை விற்பனைசெய்ய முன்மொழிந்துள்ளமை தெளிவாகின்றது.  16 இலட்சம் ஏக்கர் வயலுக்கு நெற் செய்கைக்காகவும்  நீரில் 88% ஐ பாவிக்கின்ற ஒட்டுமொத்த விவசாயத்திற்காகவும் நெற்செய்கைக்காக வயல் ஏக்கரொன்றுக்கு  ஒரு போகத்தின்போது ஒரு லீற்றர் நீரை ஒரு சதம் வீதம் எடுக்க ரூ. 4000 விலையை செலுத்த நேரிடும். அதன் மூலமாக நீரை விற்பனை செய்வதில் உள்ள பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளலாம். 

உலகின் சுற்றாடலியலாளர்கள் கணிப்பிட்டுள்ளவிதத்தில்  ஒரு கிலோ தானியத்தை உற்பத்திசெய்ய 350 லீற்றருக்கு கிட்டிய அளவு அவசியமாகின்றதெனக் கண்டுபிடித்துள்ளார்கள். ரணில் – ராஜபக்ஷாக்கள் நீருக்கான விலையை நிர்ணயித்தால் எமது நாட்டில் ஒரு கிலோ அரிசியை உற்பத்திசெய்ய 35 ரூபா செலவாகும்.  ஒரு முட்டையை உற்பத்திசெய்ய ஏறக்குறைய 360 லீற்றர் நீர் செலவாகின்றதெனக் கண்டுபிடித்துள்ளார்கள். அப்படியானால் ஒரு முட்டைக்காக 4 ரூபாவுக்கு கிட்டிய  மேலதிக செலவினை ஏற்கநேரிடும். ஒரு லீற்றர் பால் உற்பத்திசெய்ய பசுக்களுக்காக அண்ணளவாக 1000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றது என கண்டுபிடித்துள்ளார்கள்.   நெல், காய்கறிகள், பழங்கள் மாத்திரமல்ல  கால்நடைவள  உற்பத்தியின்போதும் அதிகூடிய கிரயத்தை ஏற்க நேரிடும். நீரை பாவிக்கின்ற எந்தவொரு துறையிலும் நீருக்காக செலுத்தவும் அதற்காக வரி விதிக்கவும்  அதன் விளைவாக விலை அதிகரிப்பதையும்  தடுக்கமுடியாமல் போய்விடும். இந்த சட்டத்தை உடனடியாக சுருட்டிக்கொள்ளுமாறு   நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

Show More

“மக்களுக்கு நீருடன் நிலவுகின்ற ஆன்மீகரீதியான  ஈடுபாட்டினை சிதைத்து வணிகப்பெறுமதியைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள்” -உயிர்ப் பிறப்பாக்கத் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அஷோக ரன்வல-

2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்… எமது நாட்டு மக்களுக்கு நீருடன் பாரிய ஆன்மீக ரீதியான தொடர்பு நிலவுகின்றது.  கலாசாரரீதியாக, சமயரீதியாக உணவு மற்றும் குடிநீருக்கு மேலதிகமாகவே பாவிக்கிறார்கள். விசேட தருணங்களில் ஒரு தம்ளர் நீரைக் கொடுத்தே வரவேற்கிறார்கள். உணவு உண்ண கடைக்குச் சென்றால் முதலில்  பெரிய கிளாஸ் ஒன்றில் தண்ணீர் தருவார்கள். ஐரோப்பாவில்  நீர் சம்பந்தமாக உள்ளக அழுத்தத்தின்பேரில் அளவீடு ஒன்றைக் கண்டுபிடிக்கையில் எமது நாட்டு மக்கள் தரத்திற்கிணங்க நீருக்கு பெறுமதியொன்றைக் கொடுத்தார்கள். எமது […]

2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…

எமது நாட்டு மக்களுக்கு நீருடன் பாரிய ஆன்மீக ரீதியான தொடர்பு நிலவுகின்றது.  கலாசாரரீதியாக, சமயரீதியாக உணவு மற்றும் குடிநீருக்கு மேலதிகமாகவே பாவிக்கிறார்கள். விசேட தருணங்களில் ஒரு தம்ளர் நீரைக் கொடுத்தே வரவேற்கிறார்கள். உணவு உண்ண கடைக்குச் சென்றால் முதலில்  பெரிய கிளாஸ் ஒன்றில் தண்ணீர் தருவார்கள். ஐரோப்பாவில்  நீர் சம்பந்தமாக உள்ளக அழுத்தத்தின்பேரில் அளவீடு ஒன்றைக் கண்டுபிடிக்கையில் எமது நாட்டு மக்கள் தரத்திற்கிணங்க நீருக்கு பெறுமதியொன்றைக் கொடுத்தார்கள். எமது நாட்டில் ஆவியாக்கம் காரணமாக நீர்தேக்கங்களில் உவர்த்தன்மை அதிகரிக்கின்றது. உயர்ந்த இடத்திலிருந்து தாழ்ந்த இடத்திற்கு நீரை வழங்குகையில் தாழ்வான இடத்தில் நீரைப் பெறுகின்றவர்களுக்கு உவர்த்தன்மை அதிகரிக்கின்றது.  அதனாலேயே உயர்ந்த இடத்திலிருந்து வில்லுவிற்கு நீரை  விடுவித்து இயற்கைச் சுற்றாடல் முறை ஊடாக நீரை முகாமைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இவ்விதமாகத்தான்  மேலேயுள்ள கிராமத்திலிருந்து கீழேயுள்ள கிராமத்திற்கு நீர் வழங்கப்பட்டது. அதற்காக குளச் செயலாளரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அளவுசார்ரீதியாக மாத்திரமன்றி, தரரீதியாகவும் எமது நாட்டில் இவ்விதமே   நீர் முகாமை செய்யப்பட்டது.  

அத்தகைய வரலாற்றினைக் கொண்டிருந்த எங்களுக்கு நீரை முகாமைசெய்யவேண்டிய விதம்பற்றி கற்றுக்கொடுக்க தற்போது எரிக் சோல்ஹயிம் போன்றவர்கள் மட்டுமன்றி சர்வதேச அமைப்புகளும் உருவாகியுள்ளன.  பிரமாண்டமான பல்தேசிய கம்பெனிகளின் நிதியளிப்புகளுடன் அந்த சர்வதேச நிறுவனங்களக்கு பணம் பாய்ச்சப்படுகின்றது.  வடகீழ், தென்மேல் பருவமழை மாத்திரமன்றி இடைப் பருவக்கால மழை மூலமாகவும் நீர் கிடைப்பதோடு அதற்கு மேலதிகமாக புயல்காற்று மூலமாகவும் கிடைக்கின்ற மழைநீர் மேலிருந்து கீழ்நோக்கி பாய்ந்தோடுகின்றது. எமது நாட்டின் இந்த புவியியல்   இடஅமைவு காரணமாக மேற்பரப்பு நீரும் நி்றைந்துள்ளது.   மேற்பரப்பு நீருக்கு மேலதிகமாக உள்ளகத்தில் நீர்ப்பீடமொன்றும் இருக்கின்றது. எமது நாட்டில் வரலாற்றுக்காலம் பூராவிலும் நீர்த் தொழில்நுட்பத்தை  பயன்படுத்திக்கொண்ட உருவாகிய நீர்க் கலாசாரமொன்றின் உரிமை நிலவுகின்றது.

மக்களுடன் நீருக்கு இருக்கின்ற ஆன்மீகத் தொடர்பினைத் தகர்த்து வணிகப் பெறுமதியைக் கொடுக்க பலவிதமான செயல்முறைகளை கடைப்பிடிக்கிறார்கள். இந்த   ஆன்மீகத் தொடர்பினை தகர்ப்பதற்கான ஆரம்பப் படிமுறையாகவே நகர்சார்ந்த  கால்வாய் வழிகளும் ஆறுகளும் குப்பைக் கான்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. களனிகங்கை எந்தளவு அழிவுமிக்கவகையில் அசுத்தமாக்கப்பட்டுள்ளதென்பது தற்போது தெளிவாகின்றது.  நீருக்கு வணிகப் பெறுமதி அளிக்கப்பட்டு புரியப்போகின்ற இந்த முயற்சியால் மக்கள் மென்மேலும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். கல்வி, சுகாதாரம், பெற்றோலியம் போன்றே இன்றளவில் நீரும் வணிகப் பெறுமதிகொண்ட ஒன்றாக மாற்றப்படுவதற்கான “றீகேனிங் ஸ்ரீலங்கா”  நடவடிக்கை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  நாங்கள் பாடசாலை செல்கின்ற காலகட்டத்தில் நிலவிய “நீரை செல்வம்போல் பாதுகாத்திடுவோம்” எனும் மேற்கோள் வாசகத்தின் ஊடாக எமது மக்கள் உயிரைப்போல் பாதுகாத்த  நீர் வணிகமயமாக்கலுக்கு குறுக்கப்பட்டுள்ளது. நீரைக் காப்பாற்றிக்கொள்ளும் பேராட்டத்திற்கு  தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.  

Show More

“தேசத்திற்கே சாவுமணி அடிக்கின்ற நீர்ச் சட்டத்திற்கு இடமளிக்கவேண்டாம்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன-

2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்… ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் இந்நாட்டின் தேசிய வளங்களை விற்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளின் புத்தம்புதிய படிமுறை இந்நாட்டின் நீரை விற்பனை செய்தலுடன் தொடர்புடைய புதிய சட்டமொன்றை ஆக்கி வருவதாகும். அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக மாத்திரமன்றி  இந்நாட்டை நேசிக்கின்ற சுற்றாடல் அமைப்புகள், அரசியல் கட்சிகளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளை குடிமக்கள் ஒன்றுதிரட்டி அதனை தோற்கடித்திட செயலாற்ற வேண்டும்.  எமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு கிட்டிய வரலாற்றில் நீரை அடிப்படையாகக்கொண்ட […]

2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…

ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் இந்நாட்டின் தேசிய வளங்களை விற்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளின் புத்தம்புதிய படிமுறை இந்நாட்டின் நீரை விற்பனை செய்தலுடன் தொடர்புடைய புதிய சட்டமொன்றை ஆக்கி வருவதாகும். அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக மாத்திரமன்றி  இந்நாட்டை நேசிக்கின்ற சுற்றாடல் அமைப்புகள், அரசியல் கட்சிகளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளை குடிமக்கள் ஒன்றுதிரட்டி அதனை தோற்கடித்திட செயலாற்ற வேண்டும்.  எமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு கிட்டிய வரலாற்றில் நீரை அடிப்படையாகக்கொண்ட நாகரிகம் உலகின் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமான வகையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனினும் எமது நாட்டில் இருப்பது மனித உழைப்பின் மூலமாக கட்டியெழுப்பப்பட்ட நீர்ப்பாசன நாகரிகமாகும். அதாவது மனிதனால் கட்டியெழுப்பப்பட்ட நீர்ப்பாசனத் தொழிற்றுறை மூலமாக நாகரிகத்தைக் கட்டியெழுப்பிய ஒருசில நாடுகள் மத்தியில் எமது நாடும் ஒன்றாகும். அதியுயர் நீர் முகாமைத்துவத்தைக் கொண்டதாக எமது நாகரிகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.   

அத்தகைய வரலாற்றினைக்கொண்ட நீர்சார்ந்த நாகரிகம் இருக்கையில் நிகழ்கால ஆட்சியாளர்கள் வெறுமனே ஒரு வர்த்தகப் பண்டமாக மாத்திரம்நீரை இனங்கண்டுள்ளார்கள்.  அதற்கிணங்க நீர்வளத்தை விற்றுத்தீரக்க அரசாங்கம் நடவக்கை எடுத்து வருகின்றது. எனினும் எதிர்காலத்திற்காக நீர்வளத்தைப் பாதுகாப்பது  எம்மனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாகும். நிகழ்கால அரசாங்கம் மாத்திரமன்றி குறிப்பாக சனாதிபதி சந்திரிக்கா பண்’டாரநாயக்கவின் காலத்தில் இருந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று நீர்ப்பாசன அமைச்சராக விளங்கிய சரத் அமுணுகம இதற்கான சட்டங்களை முன்வைத்தார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் 2001 இல் தொடங்கிய ஆட்சிக்காலத்தில் “றீகேனிங் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும்  நீரை விற்பனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது புத்தம்புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. 2020 ஒக்டோபர் 12 ஆந் திகதி அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் நீரை விற்பனைசெய்வதை மீண்டும் அறிமுகஞ்செய்ய ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரமொன்று  சமர்ப்பிக்கப்பட்டது.  அதில் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவும் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரம் என்றவகையில் கையொப்பமிட்டிருந்தார்கள். வக்கடையில் கரங்களைக் கழுவி வேட்புமனுவில் கையொப்பமிட வந்ததாக கூறுகின்றவர்கள் தேசத்தின் சாவுமணிக் அடிக்க நீரை விற்பதற்கான சட்டத்தை இவ்வாறுதான் கொண்டுவந்தார்கள். நீரை தனியார்மயமாக்கிட தொடர்புடைய அடிப்படைக் கட்டமைப்பினை “பொது தியபெத்ம – பொதுவான நீர்ப்பிரிமேடு”   முகாமைத்துவம் செய்வதற்கான குழு எனும் பெயரில் கொண்டுவர முயற்சி செய்தார்கள்.

மகிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இரண்டாவது அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு நீரை விற்பனை செய்வதற்கான ஏற்புடைய குழு பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சீ.எம். மத்துமபண்டாரவின் தலைமையின்கீழ் குழுவிற்கு பத்து அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 2003 இல் ரணிலின் அரசாங்கம் நீரை விற்பதற்கான சட்டத்தை ஆக்கியதும் இதே பேராசிரியர்தான். 20 வருடங்களுக்குப் பின்னரும் இன்னமும் அந்த ஆபத்து அவ்விதமாகத்தான் வருகிறது. அன்று சோஷலிஸ  கமக்காரர் சங்கம் என்றவகையில் நீரை விற்பனை செய்வதற்கு எதிராக நாங்கள் தலைமைத்துவம் வழங்கினோம். உலக நீர்த்தினமாக பிரகடனஞ் செய்யப்பட்டுள்ள மார்ச்சு 22 ஆந் திகதி  இலங்கையின் 18 பிரதான குளங்களின் மேடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான கமக்காரர்கள் புடைசூழ இந்த நாடு கட்டியெழுப்பிய நீர்வளத்தை விற்பனைசெய்ய இடமளியோமென சபதம் செய்தார்கள். எனினும் இருபது வருடங்களுக்குப் பின்னரும் அதே சூனியத்தை அறுக்கவேண்டியநிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. 

நிகழ்காலப் பிரதமர் தினேஷ் குணவர்தன 2023 யூன் 28 இல் புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்தார். ” இலங்கையின் தேசிய நீர்க்கொள்கை வரைவு” அதன்மூலமாக  அறிமுகஞ் செய்யப்பட்டது. வரைவுடன் நின்றுவிடாமல் அதனோடு தொடர்புடைய ஏனைய அமைச்சுக்களையும் சேர்த்துக்கொண்டு சட்டத்தை ஆக்கவே தற்போது தொடங்கியுள்ளார்கள். தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த வரைவில் 2003 இல் சமர்ப்பித்த பணிகள் அவ்வண்ணமே இருக்கின்றன. நீரை விற்பனை செய்வதற்கான தாபனஞ்சார் கட்டமைப்பு பற்றி 08 வது பிரிவில் காட்டப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் வலியுறுத்துவது வரலாற்றில் நிலவியதுபோல் தலைசிறந்த நீர் முகாமைத்துவம் நிலவவேண்டும் என்பதாகும். எனினும்  முகாமைத்துவத்தின் நாமத்தால் வருகின்ற நீரை விற்பனை செய்வதற்கான செய்பாங்கினை சரிவர இனங்கண்டு தோற்கடித்திட வேண்டும். நாட்டுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கவேண்டுமாயின் உரிய நேரத்தில் மழை கிடைக்கவேண்டுமென பௌத்த தர்மத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் நீருக்கான தலைசிறந்த தொனிப்பொருள் வாசகத்தை  பராக்கிரமபாகு மன்னரே 900 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்தார். “வானிலிருந்து விழுகின்ற ஒரு துளி  நீரையும் மானிட வர்க்கத்தின் பாவனைக்கு எடுக்காமல் கடலில் சேர இடமளிக்க மாட்டேன்” எனக் கூறினார். அதன்வழி சென்று அன்று இருந்த இந்நாட்டுப் பிரசைகள் பல்லாயிரக்கணக்கான குளங்களைக் கட்டினார்கள். அதற்கிணங்கவே நாடு பூராவிலும் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட குளங்களை அமைத்தார்கள்.

நாங்கள் வலியுறுத்துவது யாதெனில்  தேசிய மக்கள் சக்தி நீர் முகாமைத்துவத்தை ஆதரிக்கின்றது.  ஆனால் அந்த போர்வையில் மூடிக்கொண்டு வருகின்ற விற்பனை செயற்பாங்கிற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். தினேஷ் குணவர்தன முன்வைத்த பிரேரணைக்கிணங்க “தேசிய நீர்வளங்கள் சபை”   என அழைக்கப்படுகின்ற நிறுவனமொன்று தாபிக்கப்படும்.  அதைப்போலவே “தேசிய நீர்வளங்கள் செயலகம்”. மற்றும் “நீர்வளங்கள் மேன்முறையீட்டுச் சபை”  என மூன்று நிறுவனங்கள் தாபிக்கப்படும்.  இவ்விதமாக மூன்று நிறுவனங்கள் தாபிக்கப்பட்டு உத்தியோகத்தர்களை நியமிக்கின்ற அதிகாரம் சனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.  தேசிய சுற்றாடல் வானிலை தரங்கள் பற்றிய புத்திஜீவியொருவர் தலைவராக நியமிக்கப்படுவாரென குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஏற்கெனவே அவர் நியமிக்கப்பட்டுவிட்டார். காலநிலை  மாற்றங்கள் கற்கைக்காக ரணில் ராஜபக்ஷ இன்றளவில் நியமித்துள்ள அந்த ஆள் நாமனைவரும் அறிந்த எரிக் சோல்ஹயிம். அவருக்கு டொலரிலேயே சம்பளம் செலுத்தப்படுகின்றது. அவரை இந்த நிறுவனங்களுக்கும் நியமிப்பாரென நாங்கள் நம்புகிறோம்.  மாலைதீவின் மொஹமட் நசீம்  மற்றுமொரு ஆலோசகராக நியமிக்கப்பட்டு டொலரில் சம்பளம் செலுத்தப்படுகின்றது. 2003 இன் செயற்பாங்கின் மறைவில் இருந்த சதிகார எரிக் சோல்ஹயிம் நீண்டகால நோக்குடனேயே நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயம்சார்ந்த புத்திஜீவியொருவர்,  நீர்வளங்கள் முகாமைத்துவ புத்திஜீவிகள் இருவர் என்றவகையில் சானாதிபதியால் இந்த பேரவைக்கு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுவர். அதற்கிணங்க பார்க்கும்போது  சனாதிபதியுடன் நெருக்கமான குழுவொன்று நீரை விற்பனைசெய்தலுடன் தொடர்புடைய செயற்பாங்கிற்காக நியமிக்கப்படுவது தெளிவாகின்றது.  இந்த கருத்திட்டங்களுக்கான முதலீடாக எடுக்கப்படுகின்ற டொலர்களில் தரகு பெறுகின்ற ஆட்சியாளர்கள் இதுவரை முன்னெடுத்துவந்த செயற்பாங்ககுகளைப் பார்க்கிலும் இது பயங்கரமானதென்பதை நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். 

அது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ற் 29 ஆந் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிட்ட கடிதத்தில் அமைச்சரவை செயலாளர் டபிள்யு.டீ.ஜே. பர்னாபந்துவின் கையொப்பத்துடன் சனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்களின் செயலாளர்கள்  பலருக்கு நீர்ச்சட்டமொன்றை தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை தயாரிக்கையில் உள்ளடக்கவேண்டிய சில தீர்மானங்கள்  காட்டப்பட்டுள்ளன.  முகாமைத்துவம் சம்பந்தமாக தற்போது செயலாற்றி வருகின்ற நீரப்பாசனத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்வளச் சபை ஆகிய நிறுவனங்களின் செயற்பொறுப்பினை மீளாய்வுசெய்து நிகழ்காலத்திற்கு ஒத்துவரக்கூடியவகையில் அந்த நிறுவனங்களை மறுசீரமைத்த பின்னர் இந்த மூன்று நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து  தனி நிறுவனமொன்று  நீர் முகாமைத்துவத்திற்காக நிறுவப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மனைத் தேவைகள், விவசாயம் போன்றே கைத்தொழில்கள், வலுச்சக்தி  மற்றும் சேவைகள்  ஆகிய அலுவல்களுக்காக எமது நாட்டின் நீர் பாவிக்கப்படுகின்றது. அவை மத்தியில் முதன்மை வகிப்பது விவசாயமாகும். பிரதமர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் இந்நாட்டின் நீர்வளங்களை கணிப்பீடுசெய்து மேற்பரப்பு நீர் 52 பில்லியன் கனமீற்றர், தரைக்கீழ் நீர் 07 பில்லியன் கனமிற்றர்  மற்றும் கடனீரேரி சார்ந்ததாக 07 பில்லியன் கனமீற்றர் இருப்பதாக புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன. இதன்படி எமது நாட்டில் 66 பில்லியன் கன மிற்றர் நீர் இருக்கின்றது.   

அதைப்போலவே மழைவீழ்ச்சி மூலமாக ஆண்டுக்கு  130 பில்லியன் கனமீற்றர் நீர் கிடைக்கின்றது. உலகின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 750 மில்லி மீற்றராகும்.  எனினும் எமது நாட்டின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 900 மில்லிலீற்றராகும். நாங்கள் வரண்ட அல்லது கடிமான எனக் கூறுகின்ற  பிரதேசங்களில்கூட  உலகின் சராசரி நிலைமையைப் பார்க்கிலும்  உயர்வான இடத்தில்  இருக்கிறோம்.  இலங்கையின் சராசரி மழைவீழச்சி வருடத்திற்கு 2080 மில்லி லீற்றர் ஆகும்.  

எதிர்காலத்தில் பெருமைமிக்க ஒரு நாட்டைக் கட்டியெழுப்பிட உதவுகின்ற இந்த நீர்வளத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்ள பல்தேசியக் கம்பெனிகள் ஏறக்குறைய 30 வருடங்களாக முயற்சிசெய்து வருகின்றன. சந்திரிக்காவின் காலத்தில் நீர்வளத்தைக் கொள்வனவுசெய்ய மூன்று பல்தேசிய கம்பெனிகள் இந்நாட்டுக்கு வந்தன. பல வாரங்கள் தங்கி இருந்தன. எனினும் எமது பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில் அவை விரட்டியடிக்கப்பட்டன. அவ்விதமாக பாதுகாத்துக்கொண்ட நீர்வளத்தையே தற்போது விற்க முனைகிறார்கள். இலங்கையின் நீர் நுகர்வின் 88% விவசாயத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. குடிநீர் மற்றும் மனைசார் தேவைகளுக்காக 6% உம்  வலுச்ச்கதி மற்றும் கைத்தொழில்களுக்கு 6% உம்  நுகரப்படுகின்றது.  கைத்தொழில்களுக்காக 88% நீரை வழங்குகின்ற நீர்ப்பாசனத் திணைக்களத்தை இல்லாதொழித்து தனிவேறான நிறுவனமொன்று உருவாக்கப்படுகின்றது.  இந் நிறுவனத்தினால் அமுலாக்கப்பட நீர் வள முகாமைத்துவச் சட்டம் என ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது. அந்த சட்டத்தில்தான் நீரை விற்பதற்கான வாசகங்கள் இருக்கின்றன. அதைப்போலவே “நெற்செய்கை மற்றும் ஏனைய செய்கைகளுக்காக அத்தியாவசிய நீரை மாத்திரம் பாவிக்க ஆவனசெய்யவேண்டும்” எனவும் குறிப்பிடப்படுகின்றது. அதற்காக நெற்செய்கையை உள்ளிட்ட ஏனைய செய்கைகளுக்கு நீரைப் பாவிப்பதற்கான அளவுகோல்கள் அறிமுகஞ் செய்யப்படுவதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நீர் ஆட்சியாளர்களுக்கா உரித்தானது?  இயற்கையால் பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும்  கொடையாக அளித்த நீரை விற்பதற்கான உரிமை இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றதா? விற்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரத்தில் “நீர்ச்சந்தை எண்ணக்கருவினை  அமுலாக்குவதற்கான இயலுமை பற்றி விரிவாக கற்றாராய்தல் ” என மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த அமைச்சரவைப் பத்திரங்களின் உண்மையான நோக்கம் இந்த இடத்தில்தான் வெளிப்படுகின்றது. நீர்ச்சந்தை என்றால் என்ன? சந்தையிலிருந்து நீரைக் கொள்வனவுசெய்ய இருப்பவர்கள் யார்?  இந்த நாட்டின் நீரில் 88% விவசாயத்திற்காகவே பாவிக்கப்படுகின்றதென  அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். விவசாயத்திற்காக பாவிக்கப்படுகின்ற நீரிலிருந்து அறவிடவே தயாராகி வருகிறார்கள். நீர்ச்சந்தை இருப்பது இங்கு தானே. மனைசார் தேவைகளுக்காக நீரைப் பாவிக்கின்ற 6 வீதமானவர்கள் ஏற்கெனவே  விலைச்சிட்டைக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறார்கள். வலுச்சக்தி மற்றும் கைத்தொழில் தேவைகளுக்காகவும் செலுத்தி ஏற்கெனவே வருகிறார்கள்.  விவசாயத்திற்காக எடுக்கின்ற 88%  அளவுக்கு விலையை அறவிடவே இவர்கள் தயாராகி வருகிறார்கள்.  இந்த முயற்சியை முறையிலெயே கிள்ளியெறிய வேண்டும்.தேசத்திற்கு சாவுமணி அடிக்கின்ற இந்த நீர்ச்சட்டத்திற்கு இடமளிக்க வேண்டாமென  நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு கூறுகிறோம்.

இந்த அமைச்சரவைப் பத்திரம் மாத்திரமல்ல நீரை சந்தைப்படுத்துவதற்கான தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்து  பேரவலமாக மாறியுள்ள உலக நாடுகள் பற்றி நாமறிவோம். கொலொம்பியா, பொலீவியா ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட கதி பற்றி நாமறிவோம். தற்போது மூன்றுவேளை உண்ணமுடியாமல் இருக்கின்ற மக்களின் கிணறுகளுக்கும் ஒரு தொகை பணத்தைச் செலுத்த  வக்கடைக்கு மீற்றர் பொருத்த வந்த பின்னர் கத்திக்கொண்டிருப்பதில் பலனில்லை.  இப்போதே விளங்கிக்கொண்டு ஆபத்தினை  தடுக்க நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அதற்காக தலைமைத்துவம் அளித்திட நாங்கள் தயார். அதற்கான இலங்கை காலநிலை நிதியம் தனியார் துறையினால் ஈடுபடுத்தப்படுவதோடு,  சர்வதேச முகாமைத்துவ நிறுவனங்களையும் சேர்த்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.    70 வது தசாப்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, நாணய நிதியம் கூட்டுச்சேர்ந்து நீரை விற்பனைசெய்ய உலக மட்டத்திலான நிறுவனமொன்றை அமைக்கத் தயாராகியது. அதற்காக லத்தீன் அமெரிக்காவிற்கு, ஆபிரிக்காவிற்கு போன்றே ஆசியாவின் பல்வேறு இடங்களுக்குச்சென்றும் அந்த நிறுவனத்தை தாபிக்க காணிகளைத் தேடிக்கொள்ள முடியாமல் போயிற்று. ஆனால் அந்த நிறுவனத்தை அமைக்க இலங்கை அரசாங்கம் இடமளித்தது. நீரை தனியாரமயப்படுத்துவதற்கான நிறுவனம் பத்தரமுல்ல, பெலவத்தையில் தாபிக்கப்பட்டுள்ளது. அது தான் “இமி” எனப்படுகின்ற நிறுவனமாகும். சோல்ஹயிமையும் போட்டுக்கொண்டு  உலக வங்கியின் அறிவுறுத்தல்களின்படி புரியப்போகின்ற இந்த அழிவு  பற்றிய தகவல்களைக் கற்றாராய்ந்து இந்த முதலாவது ஊடக சந்திப்பில் நாங்கள் நாட்டுக்கு தகவல்களை அம்பலப்படுத்துவோம். 2001 றீகேனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தைக் கொண்டுவந்த  ரணிலின் அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறுகி வீடுசெல்லவேண்டிய நிலையேற்பட்டது.  அந்த ரணில் இன்று ராஜபக்ஷாக்களின் கரங்களை பற்றிக்கொண்டு நீர் வளத்தை விற்க எடுக்கின்ற முயற்சியை தோற்கடித்திட வேண்டும்.  இந்த சட்டத்தை உடனடியாக தோற்கடித்திட ஒட்டுமொத்த மக்களையும்  எம்மோடு கூட்டுச்சேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

Show More

தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2023.10.04’தாய்நாட்டிற்கோர் பலம், கெளரவமான குடிமகன் – மலையகம் 200′

மலையகத் தமிழ் மக்கள் இனியும் இந்த அழுத்தத்தைத் தாங்க வேண்டியதில்லைதேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மலையக தமிழ் மக்கள் எமது நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அவர்களை கொண்டுவருவது 1820 இல் தொடங்கியது. ஒரு உழைக்கும் சமூகமாக முதன்முதலில் கொண்டுவரப்பட்டது, வருகை தந்தது 1823 இல் ஆகும். கடந்த 200 வருடங்களில் இலங்கையின் குடிமக்களாக மலையகத் தமிழ் சமூகம் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கின்றனர். இந்த சமூகத்தில் […]

மலையகத் தமிழ் மக்கள் இனியும் இந்த அழுத்தத்தைத் தாங்க வேண்டியதில்லை
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

மலையக தமிழ் மக்கள் எமது நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அவர்களை கொண்டுவருவது 1820 இல் தொடங்கியது. ஒரு உழைக்கும் சமூகமாக முதன்முதலில் கொண்டுவரப்பட்டது, வருகை தந்தது 1823 இல் ஆகும். கடந்த 200 வருடங்களில் இலங்கையின் குடிமக்களாக மலையகத் தமிழ் சமூகம் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கின்றனர். இந்த சமூகத்தில் 67% ஆனோர் இன்றும் சிறிய சுண்ணாம்பு அறைகளிலேயே (Lime rooms) வசிக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் நிலையும் அப்படித்தான். அவர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் இல்லை, பிள்ளைகளுக்குச் சரியான கல்வி இல்லை, இன்றும் இலங்கையில் அதிகளவு சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறும் மக்கள் அவர்களே. அவ்வாறே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடந்தாலும் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதும் இவர்களே.

ஆட்சியாளர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த மக்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கப்பட்டன. 1948 ஆம் ஆண்டு வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்னர் அவர்கள் 35 வருடங்கள் வாக்குரிமை இல்லாமல் இந்த நாட்டில் இருந்தனர். இந்த அரசாங்கங்கள் அவர்களை இலங்கைப் பிரஜைகளாகக் கருதுவதில்லை. நாடு, நிலம், வீடு, முறையான கல்வி, சுகாதார வசதிகள் இன்றி இன்றும் அந்நியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மலையக தமிழ் மக்கள் என்பதும் இலங்கைப் பிரஜைகள். இலங்கையர் என்ற வகையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை உரிமைகளும் அவர்களுக்குக் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். எனினும் 200 ஆண்டுகள் கடந்தும் அந்த அடிப்படை அங்கீகாரம் கூட இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி இந்த சமூகத்தை இலங்கை பிரஜைகளாக கருதுகிறது. மேலும், “தாய்நாட்டிற்கோர் பலம், கெளரவமான குடிமகன்” ஐ உருவாக்கும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி இம்மக்களின் பிரச்சினைகளுக்காக தலையீடு செய்கிறது. அவர்களைப் பற்றிய 200 ஆண்டுகளைக் கொண்டாடுவது அல்ல எங்கள் நோக்கம். தேசிய மக்கள் சக்தியாகிய நாம் கொள்கை ரீதியாகவும், வேலைத்திட்டமாகவும், மலையகத் தமிழ் மக்களை இலங்கைப் பிரஜைகளாகவே கருதி, ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்குச் சமமான அனைத்து உரிமைகளையும் இம்மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை தொடர்வோம்.

அந்த வகையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலையகத் தமிழ் மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு வருவதுடன், ஒக்டோபர் 01 முதல் 15 வரையிலான காலப்பகுதியில், “மலையகம் 200” என அந்த மக்களின் உரிமைக்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலப்பகுதியாக பெயரிடப்பட்டு, பல நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹட்டன் பிரகடனத்தை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஹட்டனில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர திஸாநாயக்க உட்பட பலதரப்பட்ட தலைவர்களின் பங்குபற்றுதலுடனும், மலையகத் தமிழ் மக்களின் பங்களிப்புடனும் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படும்.

இனியும் இம் மக்கள் இந்த அழுத்தத்தை தாங்கக்கூடாது என்ற உறுதியுடனும், இந்த மக்களின் வாழ்வுரிமைக்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதுடன், ஏனைய அனைத்து இலங்கையர்களும் தலையிடுவார்கள் என்றும் நம்புகின்றோம். அத்துடன், இப்போராட்டத்தில் இணைந்து வெற்றிபெறும் வரை கைகோர்த்து முன்செல்ல அனைவரது தலையீட்டையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

200 ஆண்டுகள் பூர்த்தியாகும் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலாநிதி பெருமாள் சிவப்பிரகாசம், பேராசிரியர் விஜயகுமார், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராஜ், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க செயலாளர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

Press_Maleiyagam_10/04
Vitha Herath Press_10/04
Show More

Luminar Neo v1 Torrent Download

DOWNLOAD torrent Trusted uploader

Luminar Neo (10871) (k64) + Fik

Creative image editor with AI. A creative image editor to bring your ideas to life. Have you ever wanted to do more with your pictures? Luminar Neo is an innovative image editor powered by future-ready AI technologies that simplify complex editing routines and enable creators to bring their wildest ideas to life. And enjoy it.

Features:-

Control light in 3D space with RelightAI

Relight photos or dark backlit images with one click with RelightAI. Luminar Neo calculates the depth of the photo and creates a 3D map, allowing light to flow naturally in 3D space over the 2D image. You can also light the background and foreground separately, which means you can also darken parts of the image. This opens up the opportunity for creative relighting to bring your artistic vision to life.

Eliminate messy electrical wiring with artificial intelligence

Automatically remove clutter from your cityscapes, cityscapes, or travel photos. Get clear skies without cluttered telephones or power lines.

Unleash your creativity with AI layers and masks

Use both MaskAI and layers for unlimited creativity. MaskAI automates the masking process by identifying objects in the image and creating accurate masks. You can still manually refine these masks with a brush if you want. Layers open up a whole new level of creative expression, with endless possibilities for adding objects, textures, watermarks and any other graphics to your images.

Replace the sky with one click

State-of-the-art sky replacement technology with water reflections, sky positioning and human sensitive relighting to match the new sky.

Lightning creative editing with a brand new image processing engine.

Designed as a modular system, its parts can now be separatedoptimized for optimal performance.

What is Luminar Neo?

Have you ever wanted to do more with your pictures? Luminar Neo is an innovative image editor powered by future-ready AI technologies that simplify complex editing routines and enable creators to bring their wildest ideas to life. And enjoy it.

– Enjoy editing speed and flexibility with our new core engine and layering workflow.

– The new engine we created for Luminar Neo is based on the combined best solutions from our experience and evolved for maximum performance and creativity and is built to achieve complex creative results.

– Adjust the light in the photo for creative control over the lighting of the scene. You can control the exposure of the image based on the distance from the lens to adjust the background and foreground exposure independently.

– Automatically remove smudges from your images caused by dust and dirt on your lens and sensor.

– Clear unwanted power lines from the sky in your urban landscapes.

– Experiment with endless creative possibilities by effortlessly combining two or more images into a single shot.

…And much more.

New technologies and Luminar Neo’s innovative user experience make creative image editing easy and fun.

Instructions and solution are given in the files.

Viruses Total number of links –

crack –

hybrid –

crack –

c445d

DOWNLOAD torrent Trusted uploader

Luminar Neo (10871) (k64) + Fik

Creative image editor with AI. A creative image editor to bring your ideas to life. Have you ever wanted to do more with your pictures? Luminar Neo is an innovative image editor powered by future-ready AI technologies that simplify complex editing routines and enable creators to bring their wildest ideas to life. And enjoy it.

Features:-

Control light in 3D space with RelightAI

Relight photos or dark backlit images with one click with RelightAI. Luminar Neo calculates the depth of the photo and creates a 3D map, allowing light to flow naturally in 3D space over the 2D image. You can also light the background and foreground separately, which means you can also darken parts of the image. This opens up the opportunity for creative relighting to bring your artistic vision to life.

Eliminate messy electrical wiring with artificial intelligence

Automatically remove clutter from your cityscapes, cityscapes, or travel photos. Get clear skies without cluttered telephones or power lines.

Unleash your creativity with AI layers and masks

Use both MaskAI and layers for unlimited creativity. MaskAI automates the masking process by identifying objects in the image and creating accurate masks. You can still manually refine these masks with a brush if you want. Layers open up a whole new level of creative expression, with endless possibilities for adding objects, textures, watermarks and any other graphics to your images.

Replace the sky with one click

State-of-the-art sky replacement technology with water reflections, sky positioning and human sensitive relighting to match the new sky.

Lightning creative editing with a brand new image processing engine.

Designed as a modular system, its parts can now be separatedoptimized for optimal performance.

What is Luminar Neo?

Have you ever wanted to do more with your pictures? Luminar Neo is an innovative image editor powered by future-ready AI technologies that simplify complex editing routines and enable creators to bring their wildest ideas to life. And enjoy it.

– Enjoy editing speed and flexibility with our new core engine and layering workflow.

– The new engine we created for Luminar Neo is based on the combined best solutions from our experience and evolved for maximum performance and creativity and is built to achieve complex creative results.

– Adjust the light in the photo for creative control over the lighting of the scene. You can control the exposure of the image based on the distance from the lens to adjust the background and foreground exposure independently.

– Automatically remove smudges from your images caused by dust and dirt on your lens and sensor.

– Clear unwanted power lines from the sky in your urban landscapes.

– Experiment with endless creative possibilities by effortlessly combining two or more images into a single shot.

…And much more.

New technologies and Luminar Neo’s innovative user experience make creative image editing easy and fun.

Instructions and solution are given in the files.

Viruses Total number of links –

crack –

hybrid –

crack –

Show More