தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடந்த 09 ஆந் திகதி வரை அமைதியாகவும் சனநாயகரீதியாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த மக்கள் மீது அரசாங்கத்தின் குண்டர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்கள். அலரி மாளிகையில் வைத்து திட்டமிட்டு கட்டவிழ்த்து ஏவிவிடப்பட்ட குழுவினர் இந்த தாக்குதலை நடாத்தி இற்றைக்கு (16) 07 நாட்களாகின்றன. இதுவரை அந்த குண்டர்களுக்கு எதிராக சட்டம் அமுலாக்கப்படவில்லை. அரசாங்கம் பாசாங்குசெய்து வருகின்றது. ஆனால் அந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக மக்களிடமிருந்து தோன்றிய பதில்த்தாக்குதல் […]
கடந்த 09 ஆந் திகதி வரை அமைதியாகவும் சனநாயகரீதியாகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த மக்கள் மீது அரசாங்கத்தின் குண்டர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்கள். அலரி மாளிகையில் வைத்து திட்டமிட்டு கட்டவிழ்த்து ஏவிவிடப்பட்ட குழுவினர் இந்த தாக்குதலை நடாத்தி இற்றைக்கு (16) 07 நாட்களாகின்றன. இதுவரை அந்த குண்டர்களுக்கு எதிராக சட்டம் அமுலாக்கப்படவில்லை. அரசாங்கம் பாசாங்குசெய்து வருகின்றது. ஆனால் அந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக மக்களிடமிருந்து தோன்றிய பதில்த்தாக்குதல் சம்பந்தமாக பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த தாக்குதல்களை நாங்களும் அங்கீகரிக்கப் போவதில்லை. பொலீஸார் கூறுகின்றவகையில் 230 இற்கு அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளபோதிலும் காலிமுகத்திடலின் தாக்குதல் சம்பந்தமாக மொறட்டுவ நகர சபை ஊழியர் ஒருவர் மாத்திரம் கைதுசெய்யப்பட்டுள்ளார். நடுநிலையான விசாரணையொன்றை மேற்கொண்டு தவறாளிகள் சம்பந்தமாக சட்டம் அமுலாக்கப்படுகின்ற விதம்பற்றி முழு உலகுமே பார்த்துக்கொண்டிருக்கின்றது.
மகிந்த ராஜபக்ஷவின் நெறிப்படுத்தலால் ஈடுபடுத்தப்பட்ட குண்டர்கள் கும்பலை காலிமுகத்திடலில் பிரவேசிக்க இடமளித்தமை தவறு. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேட்ட பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கே இருந்தார்கள். குண்டர்கள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொலீஸார் மேற்கொண்டிருக்கலாம். ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டர்களை தடுத்துநிறுத்துமாறு பொலீஸாரிடம் விடுத்த கோரிக்கை வீடியோ நாடக்களில் பதிவாகியுள்ளது. ஆனால் பொலீஸார் குண்டர்களை கட்டுப்படுத்தவில்லை. அறிந்திருந்தே, ஒழுங்கமைந்தவகையில், திட்டமிட்டவகையில் பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரையின்பேரில் பொலீஸார் குண்டர்கள் கும்பலுக்கு நுழைய இடமளித்தார்கள். பாதுகாப்புச் செயலாளர் தற்போது பச்சிளம் பாலகன்போல் பேசுகிறார். வன்முறைசார் சம்பவங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குண்டர்கள் கும்பலுக்கு தடையேற்படுத்தாமல் இருப்பதற்கான பணிப்புரையை வழங்கினார்கள். இதனால் நாடு பூராவிலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. நாட்டின் பாதுகாப்பு முழுமையாகவே சீர்குலைய இடமளித்து இப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பச்சிளம் பாலகன்போல் பேசுகிறார்.
சட்டத்தரணிகள், பிரசைகள் குழுக்கள், இலங்கை நிருவாகசேவை உத்தியோகத்தரகள் சங்கம், தனிப்பட்ட முறைப்பாடுகள் பெருமளவில் பொலீசிற்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இற்றைவரை சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அரசாங்கத்திற்கு எதிராக சனநாயகரீதியில் செயற்பட்டு வருகின்ற மக்களை வேட்டையாடத் தொடங்கி இருக்கிறார்கள். சனாதிபதியின் தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டம் சனாதிபதி மாளிகையில் நடாத்தப்பட்டது. அதன்போது தமது ஆதனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லையென பொலீஸ் மா அதிபரைக் கடிந்தார்கள். அதன் போது பதிலளிக்கையில் பொலீஸ் மா அதிபர் அந்தந்த பொலீஸ் நிலையங்களுக்கு பிரதான அதிகாரிகளை நியமித்த விதம் பற்றிய பட்டியலொன்றை சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் ஊடாக முன்வைத்த எழுத்திலான கோரிக்கைகளுக்கு அமைவாக பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக பதிலளித்தார். பொலீஸ் நிலையங்களுக்கு பொறுப்பதிகாரிகள் சுயாதீனமான முறையியலுக்கிணங்க நியமிக்கப்பட்டிருக்கவில்லை. முற்றாகவே அரசியல் தேவைகளின்பேரிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதை பொலீஸ் மா அதிபர் அங்கு கூறவில்லை. பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் அவசியப்பாட்டின்பேரில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை நியமித்தமை பொலீஸ் மா அதிபர் புரிந்த தவறாகும். பொலீஸ் மா அதிபர் பக்கச்சார்பற்றவகையில் செயலாற்றவில்லை.
இத்தகைய சம்பவங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன மற்றும் எவ்வாறு வளர்ச்சியடைகின்றன என்பது அதன்மூலமாக தெளிவாகின்னறது. பொலீஸ் மா அதிபர் பாதுகாப்புச் செயலாளர் குண்டர்களுக்குச் செல்ல இடமளிக்குமாறு பணிப்புரை விடுப்பார்களாயின் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது? இத்தகைய கவலைக்கிடமான நிலைமை அத்தகைய விடயங்களை அடிப்படையாகக்கொண்டே தோன்றியது. நீதி கிடைப்பதில்லை என்பதால்தான் இளைஞர்கள் “சிஸ்டம் சேன்ஞ்” ஒன்றைக் கோரிநிற்கிறார்கள். குண்டர்களை நெறிப்படுத்திய சூத்திரதாரிகள் மகிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்ரன் பர்னாந்து, சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். மிலான் ஜயதிலக தென்னம் மட்டையால் தாக்குகின்ற விதம் வீடியோ நாடாக்களில் பதிவாகி உள்ளது. அவருடன் போகின்ற குண்டர்கள் கும்பல் இளம் பெண்ணொருவரை மனிதாபிமானமற்றவகையில் தாக்குகின்ற வீடியோ நாடாவொன்று இருக்கின்றது. இனிமேலும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பிரதேசரீதியில் இடம்பெற்ற செயல்கள் தொடர்பில் வேகமாக கைதுசெய்து வருகிறார்கள். இவ்விதமாக கைதுசெய்யப்படுபவர்கள் கடந்த காலத்தில் பிரதேசரீதியாக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற முனைப்பாகத் தெரிகின்ற செயற்பாட்டாளர்களாவர். பக்கச்சார்பற்றவகையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்டம் அமுலாக்கப்படல் வேண்டும். ஒன்பதாந் திகதிய மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பந்தமாக ஏழு நாட்கள் கழியும்வரை ஒருவரைக் கைதுசெய்வதோடு அதற்குப் பிந்திய சம்பவங்களுக்காக 230 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
அமைதிவழிப் போராட்டம் மீது தாக்குதல் நடாத்திய குண்டர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அமைச்சர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதனங்களுக்கு சேதம் விளைவித்தமை பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்கிறார்கள். இது விசித்திரமானது. பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அரசாங்கத்தையும் பொலீஸ் மா அதிபரையும் வலியுறுத்துகிறோம். பக்கசார்புடையவர்களாக செயலாற்றுவதால் மக்களின் ஆத்திரம் மென்மேலும் அதிகரிக்கின்றது. மக்களின் எதிர்பார்ப்பு சிதைவடைகின்ற நிலையேற்படுகின்றது. நீதி, நியாயம் நிலைநாட்டப்படமாட்டாதெனில் உண்மையான பிரதிவாதிகளை கைதுசெய்யாமல் மேற்கொண்டுவருகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள். காலிமுகத்திடலில் அமைதிவழி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்திய இந்த குண்டர்களைப் பாதுகாக்கின்ற இந்த நடவடிக்கைகளை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பாராளுமன்றத்தில் கடந்த காலத்தில் மிளகாய்த் தூள் தாக்குதல் நடாத்தியமை, கதிரைகளைக்கொண்டு தாக்கியமை பற்றிய வீடியோ பதிவுகளை முழு உலகுமே கண்டது. ஆனால் அது தொடர்பில் சட்டம் அமுலாக்கப்படவில்லை. அரசியல் பலம் பொருந்தியவர்ளுக்கு ஒரு சட்டமும் சாதாரண பொது மக்களுக்கு இன்னொரு சட்டமும் நிலவுகின்ற முறையை மாற்றியமைக்குமாறு அதனால்த்தான் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். ரனில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி விட்டோம் என்பதற்காக இந்த முறையியல் மாறப்போவதில்லை. காலிமுகத்திடல் தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியை உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைதுசெய்து ஏனைய அனைத்து சம்பவங்களும் தொடர்பில் பச்சார்பற்ற விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் சனாதிபதியிடம் வலியுறுத்திக் கூறுகிறோம். தேசபந்து தென்னக்கோனை உச்சியில் வைத்துக்கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதில் பயனில்லை. அவர் பொறுப்புக்கூறவேண்டிய தாக்குலொன்று சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ள அவரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியான திலகரத்னவிடமும் பொறுப்பளிப்பதன் மூலமாக நீதி நிலைநாட்டப்பட மாட்டாது. வெளிப்படைத்தன்மை கொண்ட விசாரணையொன்றை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள அழுத்தத்திற்கு எதிராக பொதுமக்கள் அமைதியாகவும் சனநாயகரீதியாகவும் எதிர்ப்பினைக் காட்டுவதற்காக ஒழுங்கமைகின்றவேளையில் ஆட்சியாளர்கள் அரச அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அதன் மூலமாக அமைதியான போராட்டத்தை வன்முறையை நோக்கி ஆற்றுப்படுத்தி மற்றுமொரு சுற்றில் அரச அடக்குமுறை ஊடாக தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். தற்போது 74 வருடகாலமாக அமுலில் இருந்த இந்த வட்டத்தை மீண்டும் 09 ஆந் திகதி கண்டோம். அமைதியாக நடாத்தப்பட்டுவந்த மக்கள் போராட்டம் மீது அலரி மாளிகையில் இருந்து திட்டமிட்டுத் தயாராகிய குண்டர்களை கோபாவேசமூட்டி அனுப்பி மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தினார்கள். அதற்கு எதிராக மக்களிடமிருந்து தோன்றிய ஒருவிதமான பதிற்செயலையும் நாங்கள் கண்டோம். இன்றளவிலும் முதல் சம்வத்துடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டு முதல் சம்பவத்திற்கு பிரதிபலிப்புச்செய்த 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பல்வேறு அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட ஒரு குழுவினரும் இவ்வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். எனினும் இற்றைவரை முதலாவது தாக்குதலை ஏற்பாடுசெய்து, கோபத்தை தூண்டிவிட்டு அனுப்பிவைத்த மகிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்ரன் பர்னாந்து, சனத் நிஷாந்த பற்றிய விசாரணைகள் கிடையாது. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேட்ட பிரதி பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இந்த சம்பவத்தைக் கண்டார். அவ்வாறு இருக்கையிலும் குண்டர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பொலீஸார் பொதுமக்களிடம் கூறுகிறார்கள்.
அதைப்போலவே தாக்குதலை மேற்கொண்டர்களின் பெயர்களைக்கூட அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அவர்களை விசாரணைகூட செய்யவில்லை. இதன் மூலமாகத் தெளிவாவது என்னவென்றால் ஆளும் வர்க்கத்தினர் அவர்களின் வர்க்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மாற்றமொன்றைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்ற மற்றும் பேச்சுவார்த்தைகளை திசை திருப்புகின்ற 74 வருடங்களாக அமுல்படுத்திய அதே செயற்பாங்கினையே மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டின் உறுதிநிலைக்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து செயலாற்ற வேண்டுமென்றே நாங்கள் கூறுகிறோம். இந்த செயற்பாங்கினை இவ்விதமாகவே பேணிவந்து தொடர்ந்தும் உறுதிப்படுத்திக் கொள்வதையே ஆளும் வர்க்கத்தினர் உறுதிநிலை என்று கூறுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொள்கின்ற செயற்பாங்கினை பேணிவருவதாகும். மக்கள் இத்தருணத்தில் வியத்தகு பொருளாதார அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். இளைஞர்களால் வழங்கப்பட்ட வாய்ப்பினை இல்லாதொழிப்பதற்காகவே ஆட்சியாளர்கள் அந்த அழுத்தத்தை பிரயோகித்து வருகிறார்கள். அந்த செயற்பாங்கினையே ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த அனைத்துச் சக்திகளும் ஒன்றுசேர்ந்து செய்ய முற்படுகின்றது. மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு கேட்கின்ற விடயங்கள், சமூக உடன்பாடுகள், அரசியல் உரையாடல்கள் ஆட்சியாளர்களுக்கு புரியாத புதிரல்ல. மிகவும் நன்றாக விளங்கிக்கொண்டிருக்க ஆளும் வர்க்கத்தினர் செயலாற்றி வருகிறார்கள். மக்கள் தற்போது விழிப்புடனேயே இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். முன்னர் செய்ததைப்போல் மக்களை அடக்கியாள முடியாதென்பதை இந்த ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்புலத்தில் நிலவிய அரசியல் திட்டம் பற்றி ஆராயவேண்டும். அலரி மாளிகையின் சதித்திட்டக்காரர்களை காப்பாற்றி எவருடைய தேவைக்காக அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்படுகின்றது என்பது மிகவும் தெளிவானதாகும். மகிந்த ராஜபக்ஷவை உள்ளிட்ட குழுவினரிடம் குறைந்தபட்சம் வாக்குமூலமொன்றைப் பதிய முடியாத பொலீஸாரால், பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாப்பு அமைச்சு செயலாளரால் மக்களுக்குப் பிரயோசனமில்லை. எனவே அலரி மாளிகையில் இருந்து அமுலாக்கிய சதித்திட்டத்துடன் தொடர்புடையவர்கள் விசாரிக்கப்படல் வேண்டும். அவர்கள் கைதுசெய்யப்படல் வேண்டும். உறுதிநிலையைப் பற்றி எடுத்துக்கூறி ஆளும் வர்க்கத்தின் பாதுகாப்பிற்காக செயலாற்ற நினைக்கவேண்டாம். நீதி நியாயத்திற்கான போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும். அரச அடக்குமுறையைப் பார்க்கிலும் மக்களின் பலம் மிகவும் சக்தி நிறைந்ததென்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
வன்முறைக்கு எதிரான அமைப்பொன்றின் அங்கத்தவர் என்றவகையிலும் சட்டத்தை மதிக்கின்ற ஒரு பிரசை என்றவகையிலும் எமது நாட்டின் பொலீஸ் மா அதிபரை விளித்து ஒருசில வார்த்தைகளைக் கூறுவதற்கான உரிமை எனக்கு இருக்கின்றது. அதைப்போலவே கடந்த 09 ஆந் திகதியும் அதன் பின்னரும் ஏற்பட்ட அனைத்து அழிவுகளும் உருவாக தலைமை வகித்த ராஜபக்ஷ குடும்பத்தின் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதை இந்நாட்டின் மக்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். குறைந்த பட்சம் 09 ஆந் திகதியின் தாக்குதலின் பின்னர் கோட்டாபய ராஸபக்ஷவிற்கு இனிமேலும் இந்த நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே அவர் தொடர்ந்தும் பொம்மலாட்ட அரசாங்கத்தை அமைக்காமல் அந்த அரசாங்கங்களை அமைக்கின்ற பொறுப்பினை பாராளுமன்றத்திடம் கையளித்து உடனடியதாக சனாதிபதி பதவியில் இருந்து நீங்கவேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்.
அலரி மாளிகைக்கு மக்களை அழைப்பித்த மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலேயே காடையர்களின் தாக்குதல் இடம்பெற்றது. அவரும் ஜோன்ஸ்ரன் பர்னாந்து உள்ளிட்டவர்களும் வன்முறையைத் தூண்டுகின்ற உரைகளை நிகழ்த்தினார்கள். மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகியமையும் அதைப்போலவே சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உள்ளிட்ட குழுவினருக்கு வெளிநாடு செல்ல தடைவிதித்து நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. அவர்கள் நட்டைவிட்டு வெளியேறுகின்ற அளவுக்கு தவறு புரிந்துள்ளதாக நீதிமன்றம் எற்றுக்கொண்டுள்ளது என்பதே அதன் அர்த்தமாகும். நீதிமன்றம் பெயர் குறித்தவர்களிடமிருந்தேனும் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்குக்கூட பொலீஸ் மா அதிபர் பொலீஸாரை நெறிப்படுத்தவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் பணிப்புரைக்கிணங்க செயலாற்றுவதையே பொலீஸ் மா அதிபர் செய்துள்ளார். அவருக்கு கட்டளையிட்ட பிரதானமான ஆட்கள் தற்போது நாட்டுக்கு அப்பால் அமைந்துள்ள தீவு ஒன்றில் கடற்படையின் பாதுகாப்பின் கீழேயே இருக்கிறார்கள். பொலீஸ் மா அதிபர் அப்படிப்பவர்களுக்காகவா இன்னமும் சேவகம் புரிந்து வருகிறார் என நாங்கள் கேட்கிறோம். அந்த எவரேனும் பொலீஸ் மா அதிபர் தம்மைப் பாதுகாத்திட வருவார் என நினைப்பார்களாயின் அது தமது தலைவிதியை நிர்ணயித்துக் கொள்வதாக அமையும். காலிமுகத்திடலில் அத்துமீறிப் பிரவேசித்த குண்டர்களை மிகவும் எளிதில் தடுக்கக்கூடிய இயலுமை பொலீஸாருக்கு இருந்தது. ஆனால் அவ்வாறு செய்யாமல் தாக்குதலுக்கு இடமளித்தார்கள். மத குருமார்களுக்குக்கூட தாக்குதல் நடாத்திய தருணங்களில் கீழ்மட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் அவற்றைத் தடுக்க முயற்சி செய்தார்கள். பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் தாக்குதல் நடாத்தப்பட்ட விதத்தை செய்தித் தாள்களில், இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகிய போதிலும் அவை எதனையுமே பொலீஸ் மா அதிபர் காணவில்லை. பிரதேசரீதியாக ஆர்ப்பாட்டம்செய்த குழுவினரை கைதுசெய்வது தொடர்பிலேயே அவர் உடனடியாக செயற்பட்டுள்ளார்.
இத்தகைய ஒரு வரலாறும் இருக்கின்றது. 83 கறுப்பு யூலை தருணத்தின் தமிழ் மக்களைத் தாக்கி கொலைசெய்து ஆதனங்களைக் கொள்ளையடித்து அமுல்படுத்திய இனவாத குண்டர்கள் தாக்குதலின் ஏற்பாட்டாளர்களை அன்று வெளிப்படையாகக் கண்டோம். ஆனால் அதற்கான பொறுப்பினை இடதுசாரி கட்சிகள் மீது சுமத்த அன்று இருந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் செயற்பட்டார்கள். மிரிஹான ஆர்ப்பாட்டம் பற்றியும் அப்போது இருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைச் செயல்களே என்பதற்கான சான்றுகள் நிலவுவதாக நாட்டுக்கு கூறினார். சான்றுகள் இருப்பதாகக் கூறியவர் இற்றைவரை அதனை நிரூபிக்கவில்லை. தற்போது நடைபெறுகின்றவை பற்றியும் அவ்விதமே கூறுவார்கள். அதுதான் முதலாளித்துவ அரசாங்கங்களின் வழியுரிமையின் பிரதான பண்பு ஆகும். ஆனால் இவர்களுக்கு குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினராகக்கூடிய வாய்ப்பு கூட வருங்காலத்தில் கிடைக்கமாட்டாது. எனவே இனிமேலாவது சட்டத்தை அனைவருக்கும் நியாயமாக அமுலாக்குமாறு வலியுறுத்துகிறோம். அவ்வாறு செய்யாமல் பொம்மலாட்ட அரசாங்கங்களை அமைப்பதன் மூலமாக பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இயலாதென்பதையும் மக்களின் அமைதியான ஆர்ப்பாட்டங்களை மென்மேலும் பலப்படுத்த பங்களிப்புச் செய்யுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
பதில் :- சீனித் திருடனும் வங்கித் திருடனும் அமைத்துக்கொண்ட இந்த பொம்மலாட்ட அரசாங்கத்துடன் தேசிய மக்கள் சக்தி ஒருபோதுமே இணங்கப் போவதில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி மேற்கொண்ட தீர்மானமல்ல இது: கள்ளத்தனமாக மாளிகைச் சதித்திட்டம் மூலமாக அமைத்துக்கொண்ட அரசாங்கமே இது. தற்போது கெபினற் அமைச்சர்களைத் தேடுகின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் எனக் கூறியுள்ளார்கள். ஏனைய குழுக்களுக்கிடையிலும் பல்வேறு தேவைகள், அவாநிறைவுகள், வரப்பிரசாதங்கள் பற்றி சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள். குறுகிய தனிப்பட்ட தேவைகளுக்காக செயலாற்றுகின்ற குழுக்களை எதிர்காலத்தில் காணக்கூடியதாக அமையும். இந்த பொம்மலாட்ட ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம் கிடையாது. தேசிய மக்கள் சக்தி எவ்விதத்திலும் அதனோடு தொடர்புபட மாட்டாது. இன்றளவில் மக்களின் பற்றியெரிகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகின்ற குறுங்கால வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தால் மக்கள் பரிசீலனை செய்வார்களென்பது எமக்குத் தெளிவாகின்றது.
அதைப்போலவே சனநாயகரீதியான மறுசீரமைப்புகள் கொண்டுவரப்படுதல் பற்றியும் காலச்சட்டகத்துடனான வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்படவில்லை. கோட்டா கோ கமவிற்கு வசதிகளை வழங்க ரனில் குழுக்களை நியமிக்கிறார். எனினும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பந்தமாக விசாரித்தறிவதற்கான குழுக்கள் நியமிக்கப்படவில்லை. வெளித் தோற்றத்தில் இளைஞர்களை ஏமாற்றுவதற்காக பொனபாட்வாத தியரியை பாவிக்கிறார்கள். அவர் முதன்முதலில் மேற்கொள்ளவிருந்த செயல்வழிமுறையைக் கைவிட்டதன் மூலமாக அவரது பாவனை தெளிவாகின்றது. சாகல ரத்நாயக்க, அகில விராஜ், ரங்கே பண்டார, வஜிர அபேவர்தன ஆகியோரின் குழுக்களை அமைத்து பற்றியெரிகின்ற சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போகிறார். இந்த திரிபுநிலையடைந்த ஆட்சி எத்தகையது என்பது அதன்மூலமாகவும் தெளிவாகின்றது. தேசிய மக்கள் சக்தி அந்த எதற்குமே ஒத்துழைப்பு வழங்க மாட்டாது.
பதில் :- இந்த விசாரணைகளின் மறைவில் இருந்துகொண்டு உண்மையாகவே அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை அடக்கியாள அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கையாகும். இந்த கதை புதியதொன்றல்ல. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற, எழுச்சிபெறுகின்ற ஒவ்வொரு தடவையும் அந்த குற்றச்சாட்டினை எம்மீது சுமத்துகிறார்கள். 83 இலும் எம்மீது அத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமது கட்சியைத் தடைசெய்தார்கள். ஆனால் நிருபிக்க ஆதாரங்கள் கிடையாது. அந்த குற்றச்சாட்டினை நாங்கள் அருவருப்புடன் கண்டிக்கிறோம். அரசியல் இயக்கமென்றவகையில் அவ்வாறான வன்முறைச் செயல்களை நாங்கள் நெறிப்படுத்தியதில்லை. நெறிப்படுத்தப் போவதுமில்லை.
பதில் :- இந்தப் பிரச்சினைகளுக்கு ஒட்டுத் தீர்வுகள் கிடையாது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கின்ற சவாலை ஏற்றக்கொள்ள நாங்கள் தயார். அதற்கு தலைமைத்துவம் வழங்க தோழர் அநுர திசாநாயக்கவை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி இன்றும் தயார். எம்மிடம் அதற்கான வேலைத்திட்டமொன்று கொள்கைளொன்று இருக்கின்றது. அந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வு மக்கள் விரும்புகின்ற ஆட்சியொன்றைக் கட்டியெழுப்ப வாய்ப்பினை வழங்குவதாகும். அவ்வாறு இல்லாமல் அமைத்துக்கொண்ட அரசாங்கங்களால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் காணமுடியாது. மறுபுறத்தில் ரனில் விக்கிரமசிங்க இன்னமும் மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கான அல்லது சனநாயகரீதியான மறுசீரமைப்பிற்கான எந்தவிதமான முன்மொழிவினையோ வேலைத்திட்டத்தையோ நாட்டுக்கு கூறவில்லை.
பதில் :- இதற்கு முன்னரும் இந்திய ஊடகங்களில் அத்தகைய செய்திகள் வெளியாகின. ஆனால் இந்து இரகசிய உளவுச்சேவை இலங்கையின் உளவுச் சேவைகளுக்கு எமக்குத் தெரிந்த வகையில் அவ்வாறான தகவலை வழங்கவில்லை. அதனால் இத்தருணத்தில் மக்களிடம் தோன்றியுள்ள உண்மையான பற்றியெரிகின்ற பிரச்சினையை மூடிமறைக்க கொண்டுவருகின்ற திட்டமிட்ட செய்தியாகவும் அமையக்கூடும். இது இந்த வகையிலான முதலாவது செய்தியல்ல. இதற்கு முன்னரும் இந்திய ஊடகங்களில் இவ்வாறான செய்திகள் வெளியாகி இருந்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக இந்திய உளவுச் சேவை நேரடியாகவே இலங்கையின் உளவுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கியது. அத்தகைய தகவலொன்று பதிவாகி இருக்கின்றதா என எங்களுக்குத் தெரியாது. பாதுகாப்பு அமைச்சு அது சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டும்.
ගෝඨාගෝ ගම මයිනාගෝ ගම පවත්වාගෙන ගිය සාමකාමී විරෝධතාවයට ම්ලේච්ඡ ආකාරයෙන් ප්රහාර එල්ල කළ මැරයන් අත්තඩංගුවට ගන්නවා වෙනුවට එම ප්රහාරයට විරෝධය පළකරමින් මහජනතාගෙන් එල්ල වූ ක්ෂණික කෝපයෙන් ප්රතික්රියා දැක්වූවන් දඩයම් කිරීමක් පටන් ගෙන ඇති බවට ජාතික ජන බලවේගය චෝදනා කරයි. අද (16) පැවැත්වූ මාධ්ය හමුවක දී මෙම චෝදනා එල්ල කරනු ලැබීය. මෙම මාධ්ය හමුව අමතා ජාතික […]
ගෝඨාගෝ ගම මයිනාගෝ ගම පවත්වාගෙන ගිය සාමකාමී විරෝධතාවයට ම්ලේච්ඡ ආකාරයෙන් ප්රහාර එල්ල කළ මැරයන් අත්තඩංගුවට ගන්නවා වෙනුවට එම ප්රහාරයට විරෝධය පළකරමින් මහජනතාගෙන් එල්ල වූ ක්ෂණික කෝපයෙන් ප්රතික්රියා දැක්වූවන් දඩයම් කිරීමක් පටන් ගෙන ඇති බවට ජාතික ජන බලවේගය චෝදනා කරයි.
අද (16) පැවැත්වූ මාධ්ය හමුවක දී මෙම චෝදනා එල්ල කරනු ලැබීය. මෙම මාධ්ය හමුව අමතා ජාතික ජන බලවේගයේ ජාතික විධායක සභිකයන් වන පාර්ලිමේන්තු මන්ත්රී විජිත හේරත්, පාර්ලිමේන්තු මන්ත්රී ආචාර්ය හරිනි අමරසූරිය සහ සාහිත්යවේදී ජයතිලක කම්මැල්ලවීර සහභාගී වූහ.
එහිදී ඔවුන් දැක්වූ සම්පූර්ණ අදහස් පහත පළ වේ.
පසුගිය 09 වෙනිදා දක්වා සාමකාමීව, ප්රජාතන්ත්රවාදීව උද්ඝෝෂණය කළ ජනතාවට ආණ්ඩුවේ මැරයන් ම්ලේච්ඡ ප්රහාරයක් එල්ල කළා. අරලියගහ මන්දිරයේ සැලසුම්කර මුදාහැරිය පිරිස මේ ප්රහාරය එල්ල කර අදට (16 දිනට) දවස් 07ක් වෙනවා. මේ වනතුරු ඒ මැරයන්ට අදාළව නීතිය නිවැරදිව ක්රියාත්මක කර නැහැ. ආණ්ඩුව හොරගල් අහුලමින් ඉන්නවා. නමුත් ඒ ම්ලේච්ඡ ප්රහාරයට විරුද්ධව රට පුරා ජනතාවගෙන් එල්ල වූ ප්රතිප්රහාර සම්බන්ධයෙන් බොහෝ අය අත්අඩංගුවට ගනිමින් ඉන්නවා. ඒ ප්රහාර අපිත් අනුමත කරන්නේ නැහැ. පොලිසිය කියන විදිහට 230කට වැඩි පිරිසක් අත්අඩංගුවට ගෙන ඇති නමුත් ගෝල්ෆේස් ප්රහාරය සම්බන්ධයෙන් මොරටුව නගර සභාවේ සේවකයෙක් පමණක් අත්අඩංගුවට ගෙන තිබෙන්නේ. අපක්ෂපාතී පරීක්ෂණයක් සිදුකර වැරදිකරුවන් සම්බන්ධයෙන් නීතිය ක්රියාත්මක කරන ආකාරය මුළු ලෝකයක් බලාගෙන ඉන්නවා. මහින්ද රාජපක්ෂගේ මෙහෙයවීමෙන් යෙදවූ මැර කණ්ඩායම ගෝල්ෆේස් පිටියට ඇතුළුවීමට ඉඩදීමම වරදක්. බස්නාහිර පළාත බාර ජ්යෙෂ්ඨ නියෝජ්ය පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන් ඇතුළු නිලධරීන් එතන හිටියා. මැරයන් ඇතුළුවීම වැළැක්වීමේ ක්රියාමාර්ග පොලිසියට ගතහැකිව තිබුණා. උද්ඝෝණයකරුවන් මැරයන්ව වළක්වන ලෙස පොලිසියෙන් කළ ඉල්ලීම වීඩියෝ පටවල තිබෙනවා. නමුත් පොලිසිය මැරයන් පාලනය කළේ නැහැ. දැනුවත්ව, සංවිධානාත්මකව, සැලසුම් සහගතව ආරක්ෂක ලේකම්වරයාගේ නියෝග මත මැර කණ්ඩායම්වලට යන්න පොලිසිය ඉඩදුන්නා. ආරක්ෂක ලේකම් දැන් බබා වගේ කතා කියනවා. ප්රචණ්ඩකාරී තත්වයන් ඇතිවීම වැළැක්වීමේ වගකීම ඉටුකරනවා වෙනුවට මැර කණ්ඩායම්වලට බාධා නොකරන නියෝග දී තිබුණා. රට පුරා ප්රචණ්ඩ ක්රියා ඇති වුණේ මේ නිසයි. රටේ ආරක්ෂාව සම්පූර්ණයෙන්ම කඩා වැටෙන්න ඉඩදීලා දැන් ආරක්ෂක අමාත්යාංශයේ ලේකම් බබෙක් වගේ කතා කරනවා.
නීතිඥවරු, පුරවැසි කණ්ඩායම්, ශ්රී ලංකා පරිපාලන සේවා නිලධාරී සංගමය, පෞද්ගලික පැමිණිලි, විශාල ප්රමාණයක් පොලිසියට, මානවහිමිකම් කොමිසමට, අපරාධ පරික්ෂණ දෙපාර්තමේන්තුවට ඉදිරිපත් කර තිබෙනවා. නමුත් මේ වන තුරු නිවැරදි ක්රියාමාර්ග අරගෙන නැහැ. මේ දක්වා ආණ්ඩුවට එරෙහිව ප්රජාතන්ත්රවාදීව කටයුතු කරන ජනතාව දඩයම් කිරීමක් පටන්ගෙන තිබෙනවා. ජනාධිපතිවරයාගේ මූලිකත්වයෙන් පොදුජන එක්සත් පෙරමුණේ මන්ත්රී කණ්ඩායම් රැස්වීමක් ජනාධිපති මන්දිරයේ පැවැත් වූවා. එහිදී තමන්ගේ දේපළවලට ආරක්ෂාව නොදුන් බවට පොලිස්පතිට බැනවැදී තිබුණා. පොලිස්පති එහිදී ඒ මන්ත්රීවරුන්ට පිළිතුරු දෙමින් ඒ ඒ පොලිස් ස්ථානවලට ප්රධාන නිලධාරින් පත් කළ ආකාරය ගැන ලැයිස්තුවක්ම ඉදිරිපත් කර තිබුණා. අදාළ ප්රදේශයේ මන්ත්රීවරයා හෝ ඇමතිවරයා මගින් කළ ලිඛිත ඉල්ලීම්වලට අනුව පොලිස් ස්ථානාධිපතිවරු පත්කළ බව පෙරලා උත්තරදී තිබුණා. පොලිස් ස්ථානවලට පොලිස් ස්ථානාධිපතිවරු පත්කර තිබෙන්නේ ස්වාධීන ක්රමවේදයකට නොවෙයි. මුළුමනින්ම දේශපාලන අවශ්යතාවයන් මතයි. පොලිස්පතිවරයා එතන කියලා බැහැ. රටේ ජනතාවටත් ඉක්මනින් දැනගන්න ප්රකාශ කළ යුතු බව අපි අවධාරණය කරනවා. ප්රදේශයේ මන්ත්රීවරුන්ගේ, ඇමතිවරුන්ගේ අවශ්යතාවය මත පොලිස් ස්ථානාධිපතිවරුන් පත්කිරීම පොලිස්පති සිදුකළ බරපතළ වරදක්. පොලිස්පති අපක්ෂපාතීව කටයුතු කර නැහැ.
මෙවැනි සිදුවීම් ඇතිවෙන්නේ සහ වර්ධනය වෙන්නේ කොහොමද කියලා මේකෙන් පැහැදිලියි. පොලිස්පතිවරයා ආරක්ෂක ලේකම්වරයා මැරයන්ට යන්න ඉඩ දෙන්න කියලා නියෝග දෙනවා නම් ජනතාවගේ ආරක්ෂාව සැපයෙන්නේ කොහොමද? මෙවැනි ඛේදනීය තත්වයක් ඇති වුණේ මේවගේ කරුණු මූලික කරගෙන. සාධාරණය ඉෂ්ඨ නොවන නිසා තමයි තරුණයෝ ‘සිස්ටම් චේන්ජ්’ එකක් ඉල්ලන්නේ. මැරයන් මෙහෙයවූ මහ මොළකරු මහින්ද රාජපක්ෂ. ජොන්ස්ටන් ප්රනාන්දු, සනත් නිශාන්ත, මිලාන් ජයතිලක, යන මන්ත්රීවරුත් හිටියා. මිලාන් ජයතිලක පොල්පිත්තකින් පහර දෙන හැටි වීඩියෝ පටවල තිබෙනවා. ඔහුත් එක්ක යන මැර කණ්ඩායම් තරුණ කාන්තාවකට අමානුෂික ලෙස පහර දෙන වීඩියෝ පට තිබෙනවා. තවත් පරීක්ෂණ කර කර ඉන්න දෙයක් නැහැ. නමුත් ප්රාදේශීය සිදුවුණු ක්රියා පිළිබඳව වේගයෙන් අත්අඩංගුවට ගන්නවා. මේ විදිහට අත්අඩංගුවට ගන්නේ පසුගිය කාලයේ ප්රාදේශීයව උද්ඝෝෂණවල සිටි කැපී පෙනෙන ක්රියාකාරකයින්. අපක්ෂපාතීව මේ සියලු සිදුවීම්වලට අදාළව නීතිය ක්රියාත්මක වෙන්න ඕනෑ. නවවැනිදා ම්ලේච්ඡ ප්රහාරයට සම්බන්ධව දවස් හතක් යන තුරු එක් අයෙක් අත්අඩංගුවට ගන්න අතර ඊට පසු සිදුවීම්වලට 230ක් අත්අඩංගුවට අරගෙන.
සාමකාමී අරගලයට ගහපු මැරයන් ගැන තොරතුරු දෙන්න කියලා ජනතාවට කියනවා. නමුත් ඇමතිවරුන්ගේ මන්ත්රීවරුන්ගේ දේපළවලට හානිකිරීම් ගැන චෝදනා කරලා උද්ඝෝෂකයන්ව අත්අඩංගුවට ගන්නවා. මේක විකාරයක්. ආණ්ඩුවටත් පොලිස්පතිවරයාටත් අපි බලකරන්නේ අපක්ෂපාතීව පරීක්ෂණ පවත්වන්න කියලා. පක්ෂග්රාහීව කටයුතු කිරීමෙන් ජනතා කෝපය තවත් වැඩිවෙනවා. ජනතාවගේ බලාපොරොත්තු බිඳවැටෙන තත්වයට පත්වෙනවා. සාධාරණය, යුක්තිය ඉටුනොවන්නේ නම්, ඇත්ත වගඋත්තරකරුවන්ව අත්අඩංගුවට නොගෙන ගෙනයන ක්රියාමාර්ගවලට විරුද්ධව ජනතාව නැගීසිටිනවා. අපි ආණ්ඩුවට බලකරන්නේ ගෝල්ෆේස් සාමකාමී විරොධතාකරුවන්ට ප්රහාර එල්ලකළ මැරයන් ආරක්ෂාකරන මේ ක්රියාමාර්ග ජනතාව අනුමත කරන්නේ නැහැ. පාර්ලිමේන්තුවේ පසුගිය කාලයේ මිරිස්කුඩු ප්රහාරය එල්ලකිරීම, පුටුවලින් පහරදීම, සම්බන්ධ වීඩියෝ පට මුළු ලෝකයම දැක්කා. නමුත් ඒ සම්බන්ධයෙන් නීතිය ක්රියාත්මක වුණේ නැහැ. දේශපාලන හයිය තියෙන අයට එක නීතියකුත් සාමන්ය ජනතාවට එක නීතියකුත් ගෙනයන ක්රමය වෙනස් කරන්න කියලා උද්ඝෝෂණය කරන්නේ ඒ නිසයි. රනිල් වික්රමසිංහ අගමැති කළා කියලා මේ ක්රමය වෙනස් වෙන්නේ නැහැ. ජාතික ජන බලවේගය විදිහට අපි ජනාධිපතිවරයාට බලකරන්නේ ගෝල්ෆේස් පිටියට මැර ප්රහාරය එල්ල කළ මහමොළකරු ඇතුළු සියලු දෙනා වහාම අත්අඩංගුවට ගෙන අනිකුත් සියලු සිදුවීම්වලට අදාළ අපක්ෂපාතීව පරීක්ෂණ කරන්න කියලයි. දේශබන්දු තෙන්නකෝන්ව මුදුනා කරගෙන පරීක්ෂණ කරලා වැඩක් නැහැ. ඔහු වගකිවයුතු ප්රහාරයක් සම්බන්ධයෙන් පරීක්ෂණ කරන්න ඔහුටත් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ ප්රධානියාවන තිලකරත්නටත් බාරදීමෙන් සාධාරණයක් ඉටුවෙන්නේ නැහැ. විනිවිද පෙනෙන පරීක්ෂණයක් සිදුකර සාධාරණය ඉටුකරන ලෙස අපි ආණ්ඩුවට බලකරනවා.
පාලකයන් එල්ලකර තිබෙන පීඩනයට විරුද්ධව මහජනතාව සාමකාමීවත් ප්රජාතන්ත්රවාදීවත් විරෝධය දක්වන්න සංවිධානය වන විට පාලකයන් රාජ්ය මර්දනය යොදවනවා. එයින් සාමකාමී අරගල ප්රචණ්ඩත්වය කෙරෙහි යොමුකරලා නැවත වටයකින් රාජ්ය මර්දනය හරහා තමන්ගේ බලය තහවුරුකර ගන්නවා. දැන් අවුරුදු 74ක් ක්රියාත්මකවූ මේ චක්රය නැවත වතාවක් මැයි 9වැනිදා දැක්කා. සාමකාමීව පැවතුනු ජනතා අරගලයකට අරලියගහ මන්දිරයේ සිට සංවිධානාත්මකව මැරයන් ප්රකෝපකර යවා ම්ලේච්ඡ ප්රහාරයක් එල්ල කළා. එයට එරෙහිව ජනතාවගෙන් මතුවුණු යම් ප්රචණ්ඩකාරී ප්රතික්රියාවක් අපි දැක්කා. මේ වන විටත් මුල් සිද්ධියට එක්කෙනක් අත්අඩංගුවට ගෙන මුල් සිද්ධියට ප්රතිචාර දැක්වූ 230ක් අත්අඩංගුවට ගෙන තිබෙනවා. විවිධ සාමකාමී උද්ඝෝෂණවල යෙදුණු පිරිසකුත් මේ අතර අත්අඩංගුවට ගෙන තිබෙනවා. නමුත් අද වනතුරුත් මුල් ප්රහාරය සංවිධානය කර, ප්රකෝපකර, යැවූ මහින්ද රාජපක්ෂ, ජොන්ස්ටන් ප්රනාන්දු, සනත් නිශාන්ත, පිළිබඳ පරීක්ෂණ නැහැ. බස්නාහිර පළාත බාර ජ්යේෂඨ නියෝජ්ය පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන් මේ සිදුවීම් දැක්කා. එහෙම තිබෙද්දිත් මැරයන් ගැන තොරතුරු දෙන්න කියලා පොලිසිය ජනතාවට කියනවා.
ඒ වගේම ප්රහාරය එල්ල කළ අයගේ නම් පවා එතන හිටපු අය හෙළිකර තිබෙනවා. නමුත් ඔවුන්ගෙන් ප්රශ්න කිරීමක්වත් සිදුකර නැහැ. මෙයින් පේන්නේ පාලක පංතිය ඔවුන්ගේ පංතිය ආරක්ෂා කිරීම සඳහා, පරිවර්තනයක් ඉල්ලන උද්ඝෝෂණ සහ සාකච්ඡාව වෙන පැත්තකට යොමුකරන අවුරුදු 74ක් තිස්සේ ක්රියාත්මක කළ ක්රියාවලියම සිදුකරමින් ඉන්නවා. අපි ඉල්ලා සිටින්නේ රටේ ස්ථාවරභාවය වෙනුවෙන් සියලු දෙනාම එක්වී ක්රියාත්මක කරන ලෙසයි. පාලක පංතිය ස්ථාවරභාවය කියන්නේ මේ ක්රියාවලිය මේ ආකාරයෙන්ම පවත්වාගෙන යමින් තවදුරටත් ස්ථාවර කර ගැනීමටයි. ඔවුන් එකිනෙකා ශක්තිමත් කර ගැනීමේ ක්රියාවලිය පවත්වාගෙන යාමයි. ජනතාව මේ වෙලාවේ පුදුම ආර්ථික පීඩනයකින් ඉන්නේ. ඒ පීඩනය පාලකයන් යොදා ගන්නේ තරුණ තරුණියන් විසින් ලබාදුන් අවකාශය අහුරා දමන්නයි. පාලක පංතියේ සියලු බලවේග එකතුවෙමින් කරන්න හදන්නේ ඒ ක්රියාවලියයි. ජනතාව අරගල කරමින් ඉල්ලන දේ, සමාජ සම්මුතීන්, දේශපාලන සාකච්ඡාව පාලකයන්ට නොතේරෙනවා නොවෙයි. ඉතාමත් හොඳින් තේරුම් අරගෙන ඉන්න පාලක පංතිය ක්රියාත්මක වෙනවා. ජනතාව මේ වෙලාවේ ඉන්නේ අවදිවෙලා කියන එක අපි ඒ අයට මතක්කර දිය යුතුයි. පෙර සිදුකළා වගේ ජනතාව මර්දනය කරන්න බැරි බව මේ පාලකයන් තේරුම්ගත යුතුයි. ජනතාව විමසිල්ලෙන් ඉන්න බව පාලකයන් තේරුම්ගත යුතුයි.
ගිය සතියේ එල්ල කළ ප්රහාරය පිටුපස තිබුණු දේශපාලන සැලැස්ම පිළිබඳව පරීක්ෂා කළ යුතුයි. අරලියගහ මන්දිරයේ කුමන්ත්රණකරුවන් බේරා හදිසි නීතිය ක්රියාත්මක කරන්නේ කාගේ අවශ්යතාවයක් වෙනුවෙන්ද කියලා ඉතාමත් පැහැදිලියි. මහින්ද රාජපක්ෂ ඇතුළු පිරිසගෙන් අඩුම තරමින් කටඋත්තරයක් ගන්න බැරි පොලිසියකින්, ආරක්ෂක අංශවලින්, ආරක්ෂක අමාත්යාංශ ලේකම්වරයෙකුගෙන් ජනතාවට වැඩක් නැහැ. ඒ නිසා අරලියගහ මන්දිරයේ සිට ක්රියාත්මක කළ කුමන්ත්රණයට සම්බන්ධ අයගෙන් ප්රශ්න කළ යුතුයි. ඔවුන් අත්අඩංගුවට ගත යුතුයි. ස්ථාවරභාවයක් ගැන දක්වමින් පාලක පංතියේ ආරක්ෂාව වෙනුවෙන් ක්රියාකරන්න හිතන්න එපා. යුක්තිය, සාධාරණය වෙනුවෙන් අරගලය දිගටම පවත්වාගෙන යනවා. රාජ්ය මර්දනවලට වඩා ජනතා බලය ඉතාමත් ශක්තිමත් බව ඔවුන් තේරුම්ගත යුතුයි.
ප්රචණ්ඩත්වයට විරුද්ධ සංවිධානයක සාමාජකයෙක් හැටියටත්, නීතිගරුක පුරවැසියෙක් හැටියටත්, අපේ රටේ පොලිස්පතිතුමා අමතා වචන කිහිපයක් කියන්න මට අයිතියක් තියෙනවා. ඒ වගේම පසුගිය 09 වැනිදා සහ ඊට පසුව ඇති වූ සියලු විනාශයන් නිර්මාණය කිරීමට ප්රධානත්වය ගත් රාජපක්ෂ පවුලේ ගෝඨාභය රාජපක්ෂ තවදුරටත් බලයේ සිටීම මේ රටේ ජනතාව කිසිසේත්ම පිළි නොගන්නා බවත් කියන්න ඕනෑ. අඩුම වශයෙන් 09වැනිදා ප්රහාරයෙන් පසුව ගෝඨාභය රාජපක්ෂට තවදුරටත් මේ රටේ නීතිය ක්රියාත්මක කරන්න බැරි බව ඔප්පුවී තිබෙනවා. ඒ නිසා ඔහු තවදුරටත් රූකඩ ආණ්ඩු අටවන්නේ නැතිව, ඒ ආණ්ඩු හදාගැනීමේ වගකීම පාර්ලිමේන්තුවට පවරා වහාම ජනාධිපති ධුරයෙන් ඉවත්විය යුතු බව අවධාරණය කරනවා.
මැර ප්රහාරය එල්ල කළේ අරලියගහ මන්දිරයට මිනිසුන් කැඳවූ මහින්ද රාජපක්ෂගේ නායකත්වයෙන්. ඔහුත් ජොන්ස්ටන් ප්රනාන්දු ඇතුළු අයත් ප්රචණ්ඩත්වය මතුකර, කතා පැවැත්වූවා. මහින්ද අගමැතිකමින් ඉවත්වීමත්, ඒ වගේම ජ්යේෂඨ නියෝජ්ය පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන් ඇතුළු පිරිසට විදේසගතවීම තහනම් කර, අධිකරණ නියෝගයක්දී තිබෙනවා. එයින් කියැවෙන්නේ ඔවුන් රටින් පිටවීම තහනම් කිරීමට තරම් වරදක් කර ඇති බව උසාවිය පිළිගෙන තිබීමයි. උසාවිය නම්කළ අයගෙන්වත් කටඋත්තරයක් ගන්න තරමටවත් පොලිස්පතිවරයා පොලිසිය මෙහෙයවා නැහැ. බලයේ සිටින පක්ෂයේ නියෝගය අනුව වැඩකිරීමයි පොලිස්පති කර තිබෙන්නේ. ඔහුට අණදුන් ප්රධාන පුද්ගලයෝ අද ඉන්නේ රටෙන් එපිට තිබෙන දූපතක නාවික හමුදාව යටතේයි. පොලිස්පතිවරයා තාමත් සේවය කරන්නේ එහෙම අයටද කියලා අපි අහනවා. ඒ කවුරුන් හෝ පොලිස්පතිවරයා ආරක්ෂා කරන්න එයි කියලා හිතනවා නම්, ඒක තමන්ගේ ඉරණම තීරණය කර ගැනීමක්. ගෝල්ෆේස් පිට්ටනියට කඩා වැදුණු මැරයන් ඉතාමත් පහසුවෙන් වැළැක්වීමට පොලිසියට හැකියාව තිබුණා. නමුත් එසේ නොකර ප්රහාරයට ඉඩදී සිටියා. පූජකයින්ට පවා පහරදුන් අවස්ථාවල පහළ පොලිස් නිලධාරීන් ඒවා වළක්වන්න උත්සාහ කළා. ස්ත්රීන්ට, තරුණයන්ට පහරදුන් ආකාරය පුවත්පත්වල, විද්යුත් මාධ්යවල තිබුණත් ඒ කිසිම දෙයක් පොලිස්පතිවරයා දකින්නේ නැහැ. ඔහු වහාම ක්රියාත්මකවී තිබෙන්නේ ප්රාදේශීයව උද්ඝෝෂණය කළ පිරිස් අත්අඩංගුවට ගන්නයි.
මේ ආකාරයේ ඉතිහාසයකුත් තිබෙනවා. 83 කළු ජූලිය අවස්ථාවේ ද්රවිඩ ජනයාට පහරදී මරාදමමින් දේපළ කොල්ලකමින් දියත් කළ ජාතිවාදී මැර ප්රහාරයේ සංවිධායකයන් එදා එළිපිට දැක්කා. නමුත් ඒ වගකීම වාමාංශික පක්ෂවලට පටවන්න එදා සිටි ධනේශ්වර පාලකයන් ක්රියාකළා. මිරිහාන උද්ඝෝෂණය ගැනත් එදා සිටි ඇමති ප්රසන්න රණතුංග රටට කීවේ ජනතා විමුක්ති පෙරමුණ ප්රචණ්ඩ ක්රියාකළ බවට සාක්ෂි තිබෙන බවයි. ඒ සාක්ෂි තියනවා කියන ඒවා තාමත් ඔප්පු කර නැහැ. අද ක්රියාත්මක වන දේ ගැනත් මේ ආකාරයටම කියයි. ධනේශ්වර ආණ්ඩුවල පැවැත්මේ ප්රධාන ලක්ෂණය මේකයි. නමුත් මේ අයට අඩුම වශයෙන් මන්ත්රීකමක්වත් කිරීමේ හැකියාව අනාගතයේදී ලැබෙන්නේ නැහැ. ඒ නිසා දැන්වත් නීතිය කාටත් සාධාරණව ක්රියාත්මක කරන ලෙස බලකරනවා. එසේ නොකර රූකඩ ආණ්ඩු ඇටවීමෙන් ප්රශ්න විසඳිය නොහැකි බවත්, ජනතාව සාමකාමී උද්ඝෝෂණ තවදුරටත් ශක්තිමත් කරන්න සහභාගී වන ලෙස ජනතාවගෙන් ඉල්ලා සිටිනවා.
පිළිතුරු:- සීනි හොරාත්, බැංකු හොරාත් අටවා ගත්ත මේ රූකඩ ආණ්ඩුවට ජාතික ජන බලවේගය කිසිසේත්ම සම්බන්ධ වෙන්නේ නැහැ. අඩුම ගණනේ පාර්ලිමේන්තුව නියෝජනය කරන දේශපාලන පක්ෂවල කතාබහකින්වත් පැමිණි එකඟතාවයක් නොවෙයි, හොර රහසේ මාළිගා කුමන්ත්රණවලින් හදාගත් ආණ්ඩුවක් මේක. කැබිනට් ඇමතිවරුන් හොයමින් මෙහෙයුමක් දැන් ක්රියාත්මක වෙන්නේ. ශ්රී ලංකා නිදහස් පක්ෂයේ සමහර මන්ත්රීවරු ඇමතිකම් ගන්න සූදානම් බව ප්රකාශ කර තිබෙනවා. අනෙක් කණ්ඩායම් අතරත් විවිධ උවමනාවන්, වරදාන වරප්රසාද ගැන හිතන අය ඉන්නවා. පටු පෞද්ගලික උවමනා වෙනුවෙන් ක්රියාකරන අය ඉදිරියේදී තවත් දකින්න පුළුවන් වෙයි. මේ රූකඩ පාලනයට ජනතාවගේ අනුමැතියක් නැහැ. ජාතික ජන බලවේගය ඊට කිසිසේත් සම්බන්ධ වෙන්නේ නැහැ. අද වනවිට ජනතාවගේ දැවෙන ආර්ථික ප්රශ්නවලට උත්තර සපයන කෙටි කාලීන වැඩපිළිවෙළක්වත් ඉදිරිපත් කර තිබුණා නම්, ජනතාව සලකා බලන බව අපිට පැහැදිලියි.
ඒ වගේම ප්රජාතන්ත්රවාදී ප්රතිසංස්කරණ ගෙන ඒම පිළිබඳවත් කාලරාමුවක් සහිත වැඩපිළිවෙළක් ඉදිරිපත් කර නැහැ. ගෝඨාගෝගමට පහසුකම් දෙන්න රනිල් කමිටු පත්කරනවා. නමුත් සාමකාමී උද්ඝෝෂකයන්ට පහරදීම සම්බන්ධයෙන් සොයා බලන්න කමිටු පත්කර නැහැ. මූනිච්ඡාවට තරුණයන්ව රවට්ටන්න බොනපාට්වාදී තියරිය පාවිච්චිකර තිබෙනවා. ඔහුට පළමුවෙන්ම කරන්න තිබුණු ක්රියාමාර්ගය අත්හැරීමෙන් ඔහුගේ භාවිතාව ගැන පැහැදිලියි. සාගල රත්නායක, අකිල විරාජ්, රංගේ බණ්ඩාර, වජිර අබේවර්ධන අයගෙන් කමිටු හදලා දැවෙන සමාජ ආර්ථික ප්රශ්න විසඳන්න යනවා. මේ විකාරරූපී පාලනය කොයිවගේද කියලා ඒකෙන්ද පැහැදිලියි. ජාතික ජන බලවේගය ඒ කිසිම දෙයකට සහයෝගය දෙන්නේ නැහැ.
පිළිතුර:- මේ පරීක්ෂණවලට මුවාවෙලා සැබෑ ආණ්ඩු විරෝධීන්ව මර්දනය කරන්න ආණ්ඩුව ගෙනයන ක්රියාමාර්ග. ඔය කතාව අලුත් දෙයක් නොවෙයි. ජනතාව විරුද්ධවන, නැගිටින සෑම මොහොතකදීම අපිට ඔය වරද පටවනවා. 83දීත් අපිට ඔය වගේ අභූත චෝදනා නගලා පක්ෂය තහනම් කළා. හැබැයි ඔප්පු කරන්න සාධක නැහැ. ඔය චෝදනාව පිළිකුලෙන් අපි හෙලාදකිනවා. දේශපාලන ව්යාපාරයක් හැටියට ඔවැනි ප්රචණ්ඩ ක්රියා අපි මෙහෙයවලත් නැහැ. මෙහෙයවන්නෙත් නැහැ.
පිළිතුර:- මුක්කු ගහලා පැලැස්තර දාලා, මේ ප්රශ්නය විසඳන්න බැහැ. රටේ ආර්ථික ප්රශ්නය විසඳන අභියෝගය භාර ගන්න අපි සූදානම්. එහි නායකත්වය ගන්න අනුර දිසානායක සහෝදරයා ඇතුළු ජාතික ජන බලවේගය අදත් සූදානම්. අපිට ඒ වෙනුවෙන් වැඩපිළිවෙළක් ප්රතිපත්තියක් තිබෙනවා. මේ අර්බුදයට තියෙන එකම විසඳු ජනතාවට කැමති පාලනයක් ගොඩනගාගන්න අවස්ථාව දීමයි. එහෙම නැතු අටවාගන්න ආණ්ඩුවලින් මේ ප්රශ්නයට ස්ථිර විසඳුමක් හොයන්න බැහැ. අනික රනිල් වික්රමසිංහ තවමත් ජනතාවට සහන සලසන්න හෝ ප්රජාතන්ත්රවාදී ප්රතිසංස්කරණ සඳහා කිසිම යෝජනාවක් හෝ වැඩපිළිවෙලක් රටට කියලා නැහැ.
පිළිතුර:- මෙයට පෙරත් ඉන්දීය මාධ්යවල ඔවැනි ප්රවෘත්ති පළ වුණා. නමුත් ඉන්දීය රහස් ඔත්තු සේවාවන් ලංකාවේ බුද්ධි සේවාවලට අපි දන්නා තරමින් එවැනි තොරතුරක් දීලා නැහැ. ඒ නිසා මේ මොහොතේ ජනතාවගේ ඇතිවෙලා තිබෙන දැවෙන ඇත්ත ප්රශ්න යටගහන්න ගේන සැලසුම් සහගත ප්රවෘත්ති වෙන්න පුළුවන්. මේක ඔය වර්ගයේ පළවෙනි ප්රවෘත්තිය නොවෙයි. මෙයට පෙරත් ඉන්දීය මාධ්යවල ඔවැනි ප්රවෘත්ති පළවුණා. පාස්කු ප්රහාරය සම්බන්ධයෙන් ඉන්දියන් ඔත්තු සේවය කෙලින්ම ලංකාවේ ජාතික බුද්ධි අංශයට කෙලින් තොරතුරු දුන්නා. එහෙම තොරතුරක් වාර්තාවෙලා තිබෙනවාද කියලා අපි දන්නේ නැහැ. ආරක්ෂක අමාත්යාංශය ඒ සම්බන්ධයෙන් තොරතුරු හෙළිකරන්න ඕනෑ.
நிகழ்கால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும். தற்போது பிரதம அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் சபாநாயகர் தற்காலிக பதில் ஜனாதிபதியாக செயலாற்ற வேண்டும். நிகழ்கால அரசாங்கமும் நடப்பு பாராளுமன்றத்தின் உள்ளடக்கமும் தொடர்ந்தும் மக்கள் ஆணை கட்டளையை பிரதிநிதித்துவம் செய்யாததால் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளமையாலும் இந்தப் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு மாற்றத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலும் 06 மாதங்களுக்குள் புதிய மக்கள் ஆணை கட்டளையைக் கொண்டதாக அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படல் […]
Short-term proposals by the National People’s Power to end the current political crisis and bring about political stability in the country. Incumbent President Gotabhaya Rajapakse should step down immediately. In the absence of a current Prime Minister, the Speaker should act as the Caretaker President. As the present government and the composition of the present […]
වර්තමානයේ පවතින අර්බුදය පියමන් කිරීම සඳහා අනිකුත් පක්ෂ සහායෝගය දෙන්නේනම් තාවකාලිකව ආණ්ඩු බලය ලබා ගැනීමට සූදානම් බව ජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක රට හමුවේ පැවසීය. අද (11) මේ වනවිටත් පැවැත්වෙන මාධ්ය හමුවේදී ඒ බව සඳහන් කළේය. මේ මොහොතේ පැන නැගී තිබෙන අර්බුදය විසඳීම සඳහා ජාතික ජන බලවේගය ඉදිරිපත් කරන යෝජනා මෙම මාධ්ය හමුවේදී […]
වර්තමානයේ පවතින අර්බුදය පියමන් කිරීම සඳහා අනිකුත් පක්ෂ සහායෝගය දෙන්නේනම් තාවකාලිකව ආණ්ඩු බලය ලබා ගැනීමට සූදානම් බව ජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක රට හමුවේ පැවසීය.
අද (11) මේ වනවිටත් පැවැත්වෙන මාධ්ය හමුවේදී ඒ බව සඳහන් කළේය. මේ මොහොතේ පැන නැගී තිබෙන අර්බුදය විසඳීම සඳහා ජාතික ජන බලවේගය ඉදිරිපත් කරන යෝජනා මෙම මාධ්ය හමුවේදී එළිදැක්වීය. එම යෝජනා පහතින් පල වේ.
19Heshan Abeysuriya, Jayalath Attanayake and 17 others10 SharesLikeCommentShare
There is no doubt that something important and significant is happening in Sri Lanka at the moment. There is a feeling among people that things cannot go on as usual anymore – ‘system change’ seems to be on the minds of everybody. Even the tone-deaf President talked about ‘system change’ recently. Sri Lankan citizens have […]
There is no doubt that something important and significant is happening in Sri Lanka at the moment. There is a feeling among people that things cannot go on as usual anymore – ‘system change’ seems to be on the minds of everybody. Even the tone-deaf President talked about ‘system change’ recently.
Sri Lankan citizens have been searching for change for decades. This search may have taken many forms – whether through language policy, insurrection, armed revolution, new constitutions – but as a country, it feels like we have been seeking a fairer form of governance, a just social contract between rulers and the ruled for many years. Yet, each effort led to disappointment, disenfranchisement, and exclusion of certain groups and strengthening of the repressive structures of the State. Above all else, through all the turmoil that the people of this country have gone through, the entitlements and privileges of the ruling class has remained entrenched.
It has often been remarked that Sri Lanka’s transition from a colony to independent nation was remarkably peaceful and painless. However, what this meant was that there was minimum debate and discussion on the ideals that would shape the new nation. Consider the difference in India, which went through a far more painful and violent independence struggle. Yet, those struggles gave rise to animated discussions regarding the relationship between religion and the State, caste discrimination, power sharing between Central and State government, the right development model for India. India may not have resolved those questions satisfactorily and indeed we can see today how some of those issues continue to vex and divide. We can also see how easily opportunistic politics has threatened some of the most cherished principles on which the Indian republic was founded such as secularism.
But I would argue that Sri Lanka’s ruling class engaged in opportunistic politics from the beginning: deprived of any debate or discussion on the founding principles of a new nation, from the start what has driven politics in Sri Lanka has been political opportunism rather than social reform. Thus, what our leaders offered us as reform has always been driven by sectarianism, communalism and exclusion.
For instance, even progressive reform efforts such as the free education movement, was energised not so much by ideals of equality and justice, but suspicion about the undue influence of the Christian church in education. There was no doubt that the Christian church established a system of elite education in the country that created huge inequalities in the access to education – yet, rather than a debate on how a more just education system could be established, education reform led to the demonising of one type of education over another, of one community over another. Education reforms were viewed as an attack on missionary schools rather than an effort to establish an equitable and progressive education system. C.W.W. Kannangara was either vilified as an enemy of religion by his detractors or hailed as a true Sinhala Buddhist nationalist by his supporters. There are many more examples in our history – where opportunities for engaging in a meaningful dialogue about the principles on which our governance systems should be formulated –dissolved into conflicts about protecting narrow interests.
It is as if our rulers considered the people of this country incapable of being mobilised on any principle apart from self-interest or sectarianism. J.R. Jayewardene can be considered a leader who had a radical vision for the country – yet, he too dressed up his neoliberal project in the language of a Dharmishta Rajya, and oversaw some of the most brutal communal riots in our history. It is perhaps deeply ironical that the majority of our leaders enjoyed cosmopolitan, liberal lives in private while engaging in deeply sectarian and communal forms of politics in public. Using even the most destructive strategies for the sake of power has become an acceptable part of political culture.
What is left to us today is a highly divided society, and a political class that is so entrenched in privilege that it has become completely out of step with the populace. The Rajapaksa family is in many ways a very predictable outcome of this history. This system of governance, and this political culture has reached a point of critical crisis – and the Rajapaksas are the epitome of that crisis. They symbolise the corruption, nepotism, political opportunism and violence that was inbred into our political culture. It also so happened that Gotabaya Rajapaksa, a man devoid of any political skill or even common sense is leading the country at this moment. In fact, the election of Gotabaya Rajapaksa can also be viewed as part of that ongoing effort for reform – this time with an ‘outsider,’ a ‘tough guy’ who was expected to whip the country into shape.
So in many ways, what we are experiencing today has been long overdue. The economic crisis has meant that no one is left untouched by the ongoing crisis. All bets are off – and therein lies the opportunity. In a way, this could be the moment where Sri Lanka becomes truly independent – if we do this right. If we are able to look at the underlying causes of this crisis – if we can use this moment to identify the core problems with our social contract with our rulers as well as the social contract between ourselves – we may have an opportunity to reinvent ourselves on a much firmer foundation.
However, this would mean that we must recognise this moment not simply as an economic crisis – but as an economic crisis that is the result of an ongoing political crisis. Our urgency to resolve the economic crisis cannot be at the expense of much-needed political reforms. Certainly, the protests are not just about the economic crisis – the slogan against the 225 in Parliament is indicative of the desire of a radical change in established political culture. Let this not be simply about the Rajapaksas, nor should we let the call for ‘system change’ be satisfied with cosmetic changes. This is a moment for us to fight for the fundamental principles and ideals on which we want our society to be organised. This must include at the minimum the recognition of the pluralism in our society and the need to address the deep inequalities amongst us. This will require us to move beyond conventional frameworks and ideas and to re-imagine our relationships with each other as well as with our rulers.
By Harini Amarasuriya